நாம் இன்று நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து மேலை நாட்டு உணவுகளை தான் உண்ணுகிறோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு ருசியாக இருந்தாலும், உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளை தான் ஏற்படுத்துகிறது. நாம் நமது உணவுகள் அனைத்திலுமே அதிகமாக செரிமானத்தை அதிகரிக்க கூடிய பூண்டு, இஞ்சி போன்றவற்றை சேர்க்கிறோம். இதனால் நமது உடலில் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல், உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால், நம்மில் சில இஞ்சி […]
ஆன்மீக வாழ்விலும் சரி, ஆரோக்கிய வாழ்விலும் சரி மஞ்சளுக்கு முக்கியத்துவமான ஒரு இடம் உண்டு. இந்த மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் வேதி பொருள் தான் இதன் நிறத்திற்கு காரணமாகிறது. வாசற்படிகளில் மற்றும் வீடுகளில், துஷ்டி வீடுகள் உள்ள அருகாமையில் எல்லாம் மஞ்சள் பூசுவதற்கான காரணம் மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பதால் தான். மஞ்சளின் வகைகள்: மஞ்சளில் மூன்று வகைகள் உள்ளது. முதல் வகை மஞ்சள் முகத்திற்கு உபயோகிப்பது. இரண்டாவது வகை கஸ்தூரி மஞ்சள் தட்டை […]
உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக நிறைய நபர்களுக்கு உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்காக நிறைய பணம் செலவு செய்தும் அதில் நிறைய பேருக்கு எந்த பலனும் இருப்பதில்லை. பொதுவாக இரத்த குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி சிறுவயதிலேயே மாரடைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதனால் இறுதியில் மரணமே விளைவாகிறது. இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பிரியாணி விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இதை நாம் பிரியாணியில் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் அதையும் தாண்டி நமது உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் பிரியாணி இலையில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். இளமை பிரியாணி இலையில், இருக்கும் வைட்டமின் ஏ சி பொட்டாசியம் சோடியம் […]
இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் இருந்து தான் வருகிறது. இந்த பிரச்சனையை பலர் ஒரு பொருட்டாக எடுப்பதெல்லாம். ஆனால், இவற்றின் பின்விளைவு மிகவும் மோசமானதாக காணப்படும் தற்போது இந்த பதிவில் சளி மற்றும் இருமலை போக்க இயற்கையான முறையில் எந்த மருந்தை பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கற்பூரவல்லி இல்லை – 2 அல்லது 3 தண்ணீர் – 150 மில்லி லிட்டர் […]
புதினா பற்றிய குறிப்பு : புதினா இலையை நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி இருப்போம்.ஏனெனில் புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இதை பயன்படுத்துவதால் பல பக்கவிளைவுகளும் உள்ளன. அந்த வகையில் புதினா எண்ணெய்யை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகளும் என்னென்ன பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். புதினாவின் நன்மைகள் : புதினா எண்ணெயை பயன்படுத்துவதால் குடலில் உள்ள அசுத்தங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.சிகிச்சையின் போது குடல் தசைகளை சுருக்க உதவுகிறது.இதனால் தசையில் ஏற்படும் பிடிப்புகள் குறைகின்றன. ஒற்றை தலைவலி […]
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதய நோயால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் நாம் நம் தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளின் மீது அதிகமாக நாட்டம் செலுத்துவது தான் காரணமாக உள்ளது. இதனால் மிகச் சிறிய வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு கூட மரித்து விடுகின்றன. தற்போது இந்தப் பதிவில் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம். தூதுவளை காய் தூதுவளை என்பது பல நோய்களை குணப்படுத்தக்கூடிய […]
அதலக்காயில் உள்ள அற்புதமான குணங்கள் : இன்று நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகளை உண்பதை விட, நமது நாவுக்கு ருசியான உணவுகளை தான் விரும்பி உண்ணுகிறோம். இந்த ருசியான உணவுகளை விரும்பி உண்பதால், நமது உடலில் பல வகையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் அதலக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள் பற்றி பாப்போம். இந்த காய் எந்த நாட்டிலும் விளைவதில்லை. இது நமது மட்டுமே விளைய கூடிய காய்களில் ஒன்று. […]
செவ்வாழையின் மருத்துவ குணங்கள். வாழைப்பழம் நமக்கு எல்லா சீசன்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழம் ஆகும். இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன. அதாவது, நாட்டு வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கசலிப்பழம், கோலிக்குண்டு பழம், சோற்றுவாழைப்பழம் என பல வைகல் உள்ளன. அவற்றில் செவ்வாழையின் பலனையும், மருத்துவ குணங்களையும் இங்கு பாப்போம். இந்த செவ்வாழையில் பீட்டா கரோட்டின் உள்ளது எனவே இது கண் சம்மந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது. இதில், உயர்தர பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரக கற்களை தடுக்கிறது. […]
முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா? இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த முட்டையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளது . இதில் அதிகப்படியான புரதச்சத்து நிறைந்ததுள்ளது. இது மலிவான விலையில்கிடைப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. நமது உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை அளிக்கும் தாய் பாலுக்கு, அடுத்தபடியாக அணைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட உணவு எதுவென்று பார்த்தால் அது முட்டை தான். முட்டையில், இறைச்சிக்கு நிகரான அணைத்து சத்துக்களும் […]
சாப்பிட்ட உணவு சேர்ப்பதற்கான வழிமுறைகள். இந்த நாகரீகமான உலகில் நாம் உணவு, உடை, நடை என அனைத்திலும் நாகரீகமாக இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு. இன்று நமது முன்னோர்களுடைய அணைத்து உணவு கலாச்சாரங்களையும் நாம் மறந்து விடுகிறோம். நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சார உணவு முறைகள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது. இன்று, அனைவரும் மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகள் நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை உண்டு பண்ணுவதுடன், […]
உடல் எடையை குறைக்க சிறந்த வழிமுறைகள் : உடல் பருமன் என்பது பெரும்பாலும் பலருக்கு ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கமாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க பலர் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்,மருந்துகள் உண்ணுதல் போன்றவற்றை மேற்கொள்கின்றன.ஆனால் அதற்கான சரியான வழிமுறைகளை யாரும் கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில் உடல் எடையை சில உணவுகள் மூலம் குறைக்க முடியும்.இதில் புளிப்பு வகை உணவுகளை தினமும் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க […]
கால்களில் ஏற்படும் புண்களை தடுக்கும் வழிமுறைகள் : கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுக்கலாம்,குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்.ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் ஏற்பட்டால் புண்கள் ஆறுவதற்கு நீண்ட நாள்கள் எடுக்கும். குறிப்பாக நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை,இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ,சரியான காலணிகள் இல்லாதிருப்பது ,காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற காரணங்களால் கால்களில் புண்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பல நேரங்களில் விரல்களில் புண்கள் […]
கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் எப்பொழுதுமே உணவு உண்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் தனக்கென்று இல்லாமல் தனது கருவில் வளரும் குழந்தைகாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில், இவர்கள் அதிகமாக தானியங்கள், பருப்புகள், பயறு வகைகள், காய்கறிகள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, முட்டை, மீன், இறைச்சி, ஈரல் போன்ற அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம். கால்சியம் கால்சியம் […]
ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள் பல இருக்கிறது. ஆனாலும் எல்லா காய்கறிகளும் நன்மை தரும் ஆனால் கேரட் முக்கிய பங்கு வகுக்கிறதாம். கேரட்டில் இருக்கும் உண்மைகள் அதை இருக்கிறது அதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, ஆண்கள் கேரட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களை உடல் நலத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும் அதுமட்டுமில்லாமல் இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால் இது […]
உடற்பயிற்சி மூலம் தலைவலியை சரிசெய்ய சரியான வழிமுறைகள் : நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை தலைவலி ஆகும்.தலைவலி வந்துவிட்டால் போதும் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது.இந்த தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன. தலைவலியில் இருந்து விடுபெற யோகாசனங்கள் எந்த வகையில் உதவிபுரிகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். உத்தானபாத ஆசனம் : தலைவலியை குணப்படுத்த சிறந்த ஆசனம் உத்தானபாத ஆசனம் ஆகும்.இந்த ஆசனம் செய்வதால் ஜீரண கோளாறு ,மலச்சிக்கல் ,தலைவலி […]
தேன் மற்றும் இலவங்கப்பட்டையை கலந்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் : தேனில் பல வகை மருத்துவ குணங்கள் உள்ளன.அதே போல் இலவங்கப்பட்டியிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.பலர் ஜலதோஷம் ,இருமல் போன்றவற்றிற்கும் இதை பலர் பயன்படுத்தி வருகின்றன. தேனும் இலவங்கப்பட்டையும் சேரும் போது பல நன்மைகள் கிடைக்கின்றன.இந்த வகையில் நமக்கு ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு காணலாம். இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்து தேன் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் காய் ,கால்,முட்டு போன்ற இடங்களில் ஏற்படும் […]
அரைக்கிலோ போன்லெஸ் சிக்கன் அதாவது உங்களுக்கு தேவைக்கேற்ப சிறு சிறு துண்டாகவும் அல்லது பெரிய பெறிய துண்டாகவும் வெட்டி பவுலில் வைத்து அதில் கொஞ்சம் உப்பு போட்டு மூன்று முறை அலசி எடுக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் மல்லித் தூள்,ஒரு ஸ்பூன் சீரகத்தூள் கால்,ஸ்பூன் மிளகு தூள்,அரை ஸ்பூன் கறிமசாலா தூள்,ஒரு ஸ்பூன் இஞ்சி விழுது,ஒரு ஸ்பூன் பூண்டு விழுது,இரண்டு டேபிள்ஸ்பூன் […]
தேன் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய கெட்டு போகாத பொருள் இது நம்ம உடல்நலத்திற்கு அதிகமாக பயன்படுகிறது,அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி நாம் முக அழகையும் முடி அழகையும் அதிகப்படுத்தலாம்.முக்கியமான ஒன்று பயன்படுத்துகின்ற தேனை நல்ல தேனாகவும்,சுத்தமான தேன் ஆக ஆர்கனிக் தேனை உபயோகப்படுத்த வேண்டும் அதுதான் நல்லது. சிலருக்கு உதடு கருமையாக இருக்கும் அதை என்ன பண்ணினாலும் போகாது ரொம்ப வறண்டு போயிருக்கும் அதற்கான வழி தேனை தினமும் நான்கு அல்லது ஐந்து முறை உதட்டில் வைத்து பேபி […]
கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கும் வழிமுறைகள் : பொதுவாக வயது ஏற ஏற நமது உடலுக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதில் பெரும்பாலும் முகம்,கழுத்து,கைகள் போன்ற இடங்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. சூரியனிடமிருந்து வெளியாகும் புறவூதாக்கதிர்களின் மூலம் நமது உடலில் சுருக்கங்கள் தோன்றுகின்றன.இதனை போக்க நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு அவ்வளவாக கொடுப்பதில்லை. இந்த சுருக்கங்களை எவ்வாறு போக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். நாம் வெளியில் சென்று வந்த உடன் முகத்தை கழுவுவதை போல கழுத்து பகுதியையும் சுத்தம் […]