தினமும் ஒரு டம்ளர் ஓமம் நீர் குடிப்பதால் ஆஸ்துமா நோய் குணமாகும். ஓமத்தில் கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து பாஸ்பரஸ் , கரோட்டின் தயான் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது .மேலும் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு பசி அதிகமாக இருக்கும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக ஓமத்தை தொடர்ந்து சாப்பிடால் மிகவும் நல்லது மேலும் வயிறு சம்பந்தமான கோளாறுகள் பிரச்சனை நீங்குவதற்கும் உதவுகிறது. நன்மைகள்; ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து […]
தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலைவலி ஏற்படுவது வழக்கமாக மாறியுள்ளது. தலைவலியை பொறுத்தவரையில், பல காரணங்களால் ஏற்பாடக் கூடியது. தற்போது இந்த பதிவில், தலைவலியை போக்க கூடிய வாழிமுறைகளை பற்றி பார்ப்போம். வழிமுறைகள் ஒரு கப் நீரில், இஞ்சி துண்டுகளிட்டு கொதிக்கவிட்டு, சற்று சூடாக குடிக்கலாம். பட்டை சேர்த்த பிளாக் டீ குடித்தால், தலைவலி நீங்கும். நாம் அருந்தும் டீ, காப்பியில் எலுமிச்சைசாறு விட்டு குடித்தால் […]
புகைப்பிடிப்பவர்கள் தொடர்ந்து தூதுவளை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்தே சளி இருமல் பிரச்சனைகள் தீர பெரியவர்கள் தூதுவளையை அரைத்து வெத்தலையுடன் சேர்த்து கொடுப்பார்கள் .இந்த நிலையில் தூதுவளையின் முக்கியமான மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: தூதுவளை இலையுடன் மிளகு சேர்த்து அரைத்து தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காது மந்தம் பார்வை கூர்மை அதிகமாகும் மேலும் தூதுவளையை பறித்து பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை […]
இந்த பலாப்பழம் குடல்வால்வு உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிடவே கூடாது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழம் பலாப்பழம். இந்த பழத்தை சுவைக்காக அதிகம் சாப்பிடுவார்கள், மேலும் இந்த பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது, இந்த பலாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். மேலும் குறிப்பாக பலாப்பழம் குடல்வால்வு உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடவே கூடாது. நன்மைகள்: பலாப்பழதில் வைட்டமின் A,C தயமின் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, […]
நெல்லிக்கா ஜூஸ் குடிப்பதால் முகம் அழகான தோற்றம் அளிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அனைத்து மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கும் கனி என்றால் நெல்லிக்கனி என்று கூறலாம், சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த நெல்லிக்கனியை ஜூஸ் போட்டு தினமும் குடித்தால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: நெல்லிக்காவில் வைட்டமின் C சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது, நெல்லிக்கா ஜூஸ் துவப்புடன் இருக்கும், துவர்ப்பாக இருப்பதால் அதனை குடிக்காமல் […]
தயிர் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது. நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே அவர்களது ஆயுசு நாட்களை அதிகப்படுத்தியது. இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதுடன், எந்த நோய்களும் அண்ட முடியாது. இந்நிலையில், நாம் நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிடுவதை அநாகரிகமாக நினைக்கிறோம். ஆனால், அந்த உணவுகள் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் உதவியது என்பதை கருத்தில் கொள்வதில்லை. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே […]
நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள். இன்று நம் மத்தியில் மிகவும் தீவிரமாக பரவி, மக்களை அச்சத்தின் பிடியில் ஆழ்த்தியுள்ள ஒரு நோய் கொரோனா. இந்த நோய் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களாய் தான் மிகவும் எளிதாக தாக்குகிறது. தற்போது இந்த பதிவில் நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி நம்மில் அதிகமானோர் இன்று மிகவும் எளிதாக பெலவீனமடைவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான் காரணமாக உள்ளது. இந்த […]
ஒரே வாரத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முறை. நிறைய பேர் சர்க்கரை நோயால் பிடித்த உணவுகளை சாப்பிட முடியாமால் கஷ்டப்படுகிறார்கள். நம்ம உடம்பில் தேவையான அளவிற்கு இன்சுலின் இல்லாமல் இருந்தால் குளுக்கோஸ் லெவல் அதிகமாகும். எனவே குளுக்கோஸ் உடம்பில் அதிகமாவதால் தான் சர்க்கரை நோய் வர காரணம். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நம்ம வீட்டிலையே ஒரு சில விஷயங்களை செய்தால் போதுமானது. அதை பார்ப்போம் வாருங்கள். வெந்தயம் வெந்தயம் எல்லா வீட்டு சமையலறையிலும் எளிதாக […]
சுரைக்காயின் மருத்துவ பயன்கள். கோடைகாலம் என்றாலே ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். ஏன்னென்றால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, நமது உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோடைகாலங்களில் நீர்சத்து நிறைந்த ஆகாரங்களை உட்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில், நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து, உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும், சுரைக்காயின் பயன்கள் பற்றி பார்ப்போம். சிறுநீரக கோளாறு […]
நமது உடல் ஆரோக்கியத்தை பாக்குவப்படுத்தும் பழைய சாதம். இன்றைய நாகரீகம் நிறைந்த சமூகத்தில், நம்முடைய தலைமுறையினர் 50 வயதிற்கு மேல், எந்த மருந்து, மாத்திரையின் உதவியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்வது என்பது மிகவும் கடினமாக தான் உள்ளது. ஆனால், நம்முடைய முன்னோர்களில் பலர், 100 ஆண்டுகளை கடந்து, மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை தான். நம் முன்னோர்களின் இந்த நீண்ட கால ஆயுசிற்கு காரணம் என்னவென்று பார்த்தால், அவர்களது உணவு […]
செரிமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான வழியில் விரதத்தை எவ்வாறு முடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரம்ஜான் பாண்டிகை உலகெங்கிலும் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்றாகும். இன்று மே 25, 2020 அன்று உலகம் முழுவதும் சந்தோசமாக கொண்டாடபடுகிறது. இந்த நாள் புனித ரமலான் மாதத்தின் முடிவையும் ஷாவால் மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. ரமலான் மாதம் முழுவதும் மக்கள் ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கின்றார்கள். இது முஸ்லிம்களின் புனித மாதமாக […]
வயிற்று புண் தற்போதைய காலகட்டத்தில் அதிகளவில் பலரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாகவும். இதனை போக்குவதற்கான இயற்கை தீர்வுகள் சிலவற்றை பார்ப்போம். வயிற்று புண் குணமடைய முதலில் வயிற்றுப்புண்ணுக்கு இயற்கையாக கொடுக்கப்பட்டுள்ள மருந்து வாழைப்பூ தான். இதை தொடர்ச்சியாக சாப்பிடுவது நல்லது. வெண்டைக்காயை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வதும் தீர்வுக்கு வழிவகுக்கும். முட்டை கோஸில் ரசம் வைத்து உண்பது மிகவும் நல்லது, சுண்டைக்காய் கூட்டு, காளான், பச்சை பட்டாணி ஆகியவை வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது. கேரட் இலைகளை […]
முகத்தின் அழகை கெடுப்பதற்காகவே தோன்றக்கூடிய கொழுப்பு பருக்களால் சிலர் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனை போக்க செயற்கையான வழிமுறைகளை கையாள்வதை விட்டுவிட்டு எளிதான இயற்கை முறை ஒன்றை பார்க்கலாம். பருக்கள் மறைய முதலில் வேப்பிலையை காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அந்த வேப்பிலை பொடியுடன், சந்தன போடி 1 ஸ்பூன் சேர்த்து அதனுடன் நீர் சேர்த்து கலவையாக கலக்கி கொள்ளவும். இதனை பருக்கள் உள்ள பகுதியில் மட்டுமல்லாமல் முழு முகம் மற்றும் கழுத்து பகுதிகளிலும் பூசி […]
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் தற்கொலைப்படை தாக்குதலால் குண்டு வைத்து கொல்லப்பட்ட தினம் வரலாற்றில் இன்று. இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் அதிகாரமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தும் அரசியல் மீது ஆர்வமில்லாமல், விமான ஓட்டியாக தனது வாழ்வை நிகழ்த்திய ராஜீவ் காந்தி தன் தம்பியான சஞ்சய் காந்தி இறந்த பின், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி இந்திய அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையில் நடைபெற்று வந்த […]
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்பாடக் கூடிய பாதிப்பு. ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற பழமொழி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும். உணவு முறை என்பது முன்னாடி இருந்தே கடைபிடிக்கபடும் ஒன்று. இந்தியாவில் இன்னும் பழமையான உணவு முறை இருந்து தன வருகிறது. அதை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது ஒன்னு சைவ உணவு முறை, இரண்டாவது அசைவ உணவு முறை. அதிலும் இரு முறைகளிலும் உண்ணக்கூடிய மக்கள் உள்ளனர்.ஆனால் அசைவ உணவு சாப்பிட்டால் உடல்நலக் குறைபாடு […]
இயற்கையில் கிடைத்துள்ள வரமாகிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டிலுள்ள அளவில்லா நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் குறித்து பார்ப்போம். கேரட்டின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தயமின் ஆகியவை உள்ளது. இதனால் கண் பார்வை தெளிவடைவதில் மிகவும் உதவுகிறது. கேரட்டில் ஃபால்கரிநால் எனும் செல்லை எதிர்த்து போராட்டம் சக்தி அதிகம் உள்ளதால் புற்றுநோய் செல்களை அளிக்க உதவுகிறது. வைட்டமின் ஏ அதிகம் […]
பழங்களில் அழகானதாக இருந்தாலும், சாதாரணமாக சாப்பிடமுடியாதபடி மிகவும் புளிப்பு சுவையை கொண்ட பழம் தான் எலுமிச்சை. சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் அறிவோம். எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்&நன்மைகள் அதிக புளிப்பு சுவையை கொண்ட இந்த பழம் ஜீரணத்தை தூண்டுவதில் மிகவும் நல்லது. இரத்தத்தை தூய்மை செய்யும் தன்மையை அதிகளவில் கொண்டது. உடலிலுள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றும் தன்மை கொண்டது. காயங்களிலிருந்து வெளிவரும் ரத்தத்தை நிறுத்துவதற்கு இது உதவுகிறது. இதய அழுத்தம் மற்றும் படபடப்பை […]
மூக்கடைப்பு குறைவதற்கான சில இயற்கையான வழிமுறைகளை நாம் இன்று பார்க்கலாம். செயற்கை முறைகளை பயன் படுத்தி உடலை மாசுபடுவதற்கு பதிலாக, இயற்கை முறைகள் மிகவும் நல்லது. மூக்கடைப்பு மறைய இயற்கையான வழிமுறை முதலில் முசுமுசுக்கை இலையை அவித்து பருப்புடன் கலந்து சாப்பிட்டால் மூக்கடைப்பு குறையும். மேலும் வேப்பிலையுடன் ஓமத்தை அரைத்து குடிக்கும் பொழுது மூக்கடைப்பு முற்றிலுமாக குணமடையும். கடுகுப் பொடியுடன் நெல்லிக்காய் பொடியை கலந்து அதில் தேன் ஊற்றி சாப்பிட்டுவர தொடர் ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பு மறையும். […]
வெண்மையான நகங்களை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிமுறைகள் பார்ப்போம். நகங்கள் வெண்மையாக பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் கனவுகளில் ஒன்று. ஆனால், அதற்காக பணம் செலவழித்து அழகு நிலையத்துக்கு செல்ல வேண்டும். ஆனால், இயற்கையான முறையில் நகத்தை பளபளக்க வைக்கும் வழிமுறையை பார்ப்போம். நகத்தை பளபளக்க வைக்கும் வழிமுறை நக இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு கம்பி அல்லது தும்புகளை பயன்படுத்தியும் பலனில்லாமல் போய்விடும். இதற்க்கு நல்லெண்ணெய் இருந்தால் போதும். தீப்பற்றி குச்சியின் பின் முனையில் […]
காய்கறி வகைகளில் விரும்பி உண்ண கூடிய பூ தான் முட்டை கோஸ். இந்த முட்டை கோஸில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம். முட்டை கோஸின் மருத்துவ குணங்கள் கண் பார்வை கோளாறுகளை நீக்குவதில் முட்டை கோஸ் சிறந்த பங்காற்றுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்தால் கண் நரம்புகளை வலு படுத்துகிறது. மூல நோய் பாதிப்புகளை குறைப்பதோடு அஜீரண கோளாறுகளையும் நீக்குகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் இருப்பதால் எலும்பு சம்மந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி […]