குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்து வெற்றிலையுடன் தூதுவளையை சேர்த்து கொடுத்து வந்தால் சளி இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும் இந்நிலையில் வெற்றிலை சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயுத்தொல்லை போன்றவை ஏற்படுகிறது. மேலும் இதனால் சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள் . இந்த சமயத்தில் வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் […]
இறால் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகும். மீன்களில் சுவையான மீன் என்றால் இறால் மீன் என்று கூறலாம், குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு மீன் இது இதில் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கிறது, இந்நிலையில் இந்த இறால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: இறாலில் மீனில் கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய […]
வாழைக்காயில் உள்ள நன்மைகள். நம்மில் அதிகமானோர் வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் வாழைக்காய் என்றால், அதில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய வாழைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது பற்றி பாப்போம் உடல் எடை மிகவும் மெலிதாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்து பல வகையான மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை விட, வாழைக்காயை அவியல் செய்து சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்கும். ஏனென்றால், இதில் […]
மதியம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது மதியம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள். நன்மைகள்: மதிய உணவில் ரசம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனை நீங்கும், மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் சிறிது உணவில் சேர்த்து வந்தால் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு ரசம் சாதம் கொடுப்பதால், அவர்களின் […]
நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சத்தான உணவுகளை விட, மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு ருசியை கொடுத்தாலும், உடல் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் மேம்படுத்துவதாக அமையாது. தற்போது இந்த பதிவில், நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய இயற்கையான முறையில் என்ன செய்யா வேண்டும் என்பது […]
வாழைப்பழத்தை குழைந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் வாழைப்பழம் , இந்த பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து உள்ளது, மேலும் இத சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது, இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: வாழைப்பழத்தில் சுவையான மற்றும் மென்மையான செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் காலத்தில் […]
முட்டையில் மஞ்சள் கருவை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு முட்டை , மேலும் முட்டையை தினமும் தொடர்ந்து சாப்பிடலாமா, சாப்பிடக்கூடாதா என்று சிலர் தயங்குவர் ஆனால் முட்டையை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. நன்மைகள் மற்றும் தீமைகள்; வளர்ச்சி குழந்தைகள் தினமும் ஒரு முட்டையை அவித்து சாப்பிட்டு வந்தால் மிகவும் ஆரோக்கியம் என்று கூறப்படுகிறது வைட்டமின் A வைட்டமின் C நம் உடலுக்கு தேவையான […]
சளி பிரச்சனையில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ். இன்று பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி பிரச்னை இருப்பது சகஜமாக உள்ளது. இந்த சளி பிரச்னை இறுதி கட்டத்தை எட்டும் போது, உயிரை பறிக்கக் கூடிய அபாயம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது இந்த பாதியில் இயற்கையான முறையில் சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை பால் மிளகு மஞ்சள்தூள் தேன் செய்முறை […]
நெத்திலி மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகவும்Anchovy குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியவை மீன்கள் தான், மீன்கள் நம் உடலில் அதிகளவு சத்துக்கள் கொடுக்கிறது, மேலும் பார்வையை கூர்மையாக்குகிறது. இந்நிலையில் நெத்திலி மீன் சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: நெத்திலி மீனில் ஊட்டச்சத்து அதிகளவில் காணப்படுகிறது, வாரத்திற்கு ஒரு முறை நெத்திலி மீன் சாப்பிட்டு வந்தால், உடலில் நிறைந்திருக்கும் கேட்ட கொழுப்புகள் குறையும், மேலும் இதய […]
முந்திரி ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு முந்திரி உண்டு வருகிறீர்களா அப்போ உங்களுக்கு மனச்சோர்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் வைட்டமின் பி12 அதிகம் முந்திரியில் நிறைந்தது காணப்படுகிறது. இந்த முந்திரி மன அழுத்தத்திலிருந்து பூர்ண நிவாரணம் அளிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. முந்திரியில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது நமக்கு இதய நோய்களின் அச்சத்திலிருந்து பாதுகாக்கிறது மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. முந்திரியின் பாலை நம் சருமத்தில் போட்டு வருவதால் சருமம் அழகாகவும் மிருதுவாகவும் இருக்கும். […]
குதிகால் வெடிப்பில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ். இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் குதிகாலில் வெடிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்காக நாம் பல செலவுகள் செய்து, மருந்து கடைகளில் கெமிக்கல் கலந்த மருந்துகளை வாங்கி உபயோகிக்கின்றோம். இது நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், எவ்வாறு பித்த வெடிப்பில் இருந்து விடுபடலாம் என்று பார்ப்போம். வெஜிடபில் ஆயில் குதிகால் வெடிப்பு பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி, வெடிப்பு உள்ள இடத்தில […]
தினமும் ஒரு டம்ளர் ஓமம் நீர் குடிப்பதால் ஆஸ்துமா நோய் குணமாகும். ஓமத்தில் கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து பாஸ்பரஸ் , கரோட்டின் தயான் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது .மேலும் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு பசி அதிகமாக இருக்கும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக ஓமத்தை தொடர்ந்து சாப்பிடால் மிகவும் நல்லது மேலும் வயிறு சம்பந்தமான கோளாறுகள் பிரச்சனை நீங்குவதற்கும் உதவுகிறது. நன்மைகள்; ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து […]
தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலைவலி ஏற்படுவது வழக்கமாக மாறியுள்ளது. தலைவலியை பொறுத்தவரையில், பல காரணங்களால் ஏற்பாடக் கூடியது. தற்போது இந்த பதிவில், தலைவலியை போக்க கூடிய வாழிமுறைகளை பற்றி பார்ப்போம். வழிமுறைகள் ஒரு கப் நீரில், இஞ்சி துண்டுகளிட்டு கொதிக்கவிட்டு, சற்று சூடாக குடிக்கலாம். பட்டை சேர்த்த பிளாக் டீ குடித்தால், தலைவலி நீங்கும். நாம் அருந்தும் டீ, காப்பியில் எலுமிச்சைசாறு விட்டு குடித்தால் […]
புகைப்பிடிப்பவர்கள் தொடர்ந்து தூதுவளை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்தே சளி இருமல் பிரச்சனைகள் தீர பெரியவர்கள் தூதுவளையை அரைத்து வெத்தலையுடன் சேர்த்து கொடுப்பார்கள் .இந்த நிலையில் தூதுவளையின் முக்கியமான மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: தூதுவளை இலையுடன் மிளகு சேர்த்து அரைத்து தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காது மந்தம் பார்வை கூர்மை அதிகமாகும் மேலும் தூதுவளையை பறித்து பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை […]
இந்த பலாப்பழம் குடல்வால்வு உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிடவே கூடாது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழம் பலாப்பழம். இந்த பழத்தை சுவைக்காக அதிகம் சாப்பிடுவார்கள், மேலும் இந்த பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது, இந்த பலாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். மேலும் குறிப்பாக பலாப்பழம் குடல்வால்வு உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடவே கூடாது. நன்மைகள்: பலாப்பழதில் வைட்டமின் A,C தயமின் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, […]
நெல்லிக்கா ஜூஸ் குடிப்பதால் முகம் அழகான தோற்றம் அளிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அனைத்து மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கும் கனி என்றால் நெல்லிக்கனி என்று கூறலாம், சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த நெல்லிக்கனியை ஜூஸ் போட்டு தினமும் குடித்தால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: நெல்லிக்காவில் வைட்டமின் C சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது, நெல்லிக்கா ஜூஸ் துவப்புடன் இருக்கும், துவர்ப்பாக இருப்பதால் அதனை குடிக்காமல் […]
தயிர் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது. நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே அவர்களது ஆயுசு நாட்களை அதிகப்படுத்தியது. இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதுடன், எந்த நோய்களும் அண்ட முடியாது. இந்நிலையில், நாம் நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிடுவதை அநாகரிகமாக நினைக்கிறோம். ஆனால், அந்த உணவுகள் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் உதவியது என்பதை கருத்தில் கொள்வதில்லை. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே […]
நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள். இன்று நம் மத்தியில் மிகவும் தீவிரமாக பரவி, மக்களை அச்சத்தின் பிடியில் ஆழ்த்தியுள்ள ஒரு நோய் கொரோனா. இந்த நோய் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களாய் தான் மிகவும் எளிதாக தாக்குகிறது. தற்போது இந்த பதிவில் நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி நம்மில் அதிகமானோர் இன்று மிகவும் எளிதாக பெலவீனமடைவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான் காரணமாக உள்ளது. இந்த […]
ஒரே வாரத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முறை. நிறைய பேர் சர்க்கரை நோயால் பிடித்த உணவுகளை சாப்பிட முடியாமால் கஷ்டப்படுகிறார்கள். நம்ம உடம்பில் தேவையான அளவிற்கு இன்சுலின் இல்லாமல் இருந்தால் குளுக்கோஸ் லெவல் அதிகமாகும். எனவே குளுக்கோஸ் உடம்பில் அதிகமாவதால் தான் சர்க்கரை நோய் வர காரணம். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நம்ம வீட்டிலையே ஒரு சில விஷயங்களை செய்தால் போதுமானது. அதை பார்ப்போம் வாருங்கள். வெந்தயம் வெந்தயம் எல்லா வீட்டு சமையலறையிலும் எளிதாக […]
சுரைக்காயின் மருத்துவ பயன்கள். கோடைகாலம் என்றாலே ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். ஏன்னென்றால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, நமது உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோடைகாலங்களில் நீர்சத்து நிறைந்த ஆகாரங்களை உட்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில், நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து, உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும், சுரைக்காயின் பயன்கள் பற்றி பார்ப்போம். சிறுநீரக கோளாறு […]