தைராயிடு பிரச்னை பற்றி நாம் இதுவரை அறிந்திராத உண்மைகள். தைராயிடு என்பது கழுத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி ஆகும். இந்த சுரப்பி உடலில் பல முக்கியமான பணிகளை செய்கிறது. ஆனால், தற்போதுள்ள நாகரீகமான சமூகத்தில், மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், தைராயிடு பிரச்சனை இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகிறது. நமது உடலில் தைராயிடு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. […]
பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். குடல் புண் இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், பீன்ஸை தண்ணீரில் […]
உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்று அதிகமானோர் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உடல் எடையை குறைப்பதற்காக, எவ்வோளவோ பணத்தை செலவு செய்து செயற்கையான மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது, உடல் எடையை குறைப்பதைவிட, பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், உடல் எடையை குறைக்க கூடிய அற்புதமான டீயை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தண்ணீர் – 800 மிலி கிரீன் […]
பூண்டு குணப்படுத்தும் பல வகையான நோய்கள். பூண்டு என்பது நாம் அதிகமாக நமது சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒன்று ஆகும். இதை வெறும் உணவிற்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக இல்லாமல், நமது உடலில் ஏற்படக் கூடிய பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது இந்த பதிவில், பூண்டை எந்தெந்த முறையில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். வயிற்று பூச்சி பூண்டை குப்பைமேனி இலையுடன் அரைத்து, அதனை […]
வால்நட்டில் உள்ள மருத்துவ குணங்கள். இன்று பலருக்கு மிக சிறிய வயதிலேயே இதய பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் நாம் தான். நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் நம்மை ஒரு நோயாளியாகவே மாற்றி விடுகிறது. ருசியான உணவுகளை சாப்பிட வேண்டும் என விரும்பும் நாம், உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என விரும்புவதில்லை. தற்போது இந்த பதிவில் இதய நோயை குணப்படுத்தக் கூடிய, வால்நட்டின் மருத்துவ பயன்கள் […]
நாவல் பழம் சுவையில் மட்டும் சிறந்தது அல்ல, மாறாக பல நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. அவைகளை இன்று பார்க்கலாம் வாருங்கள். நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள் நாவல் பழத்தில் அதிகளவு விட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இது முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடி வளர உதவும். அதிகப்படியான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் எலும்புகளின் பெலனை அதிகரிக்க செய்யும். இரத்த சோக நோய் உள்ளவர்கள் இதை உற்கொண்டால் மிகவும் நல்லது. […]
கோவக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள். கோவக்காய் நமது சமையல்களில் பயன்படுத்தி இருப்போம். இந்த காய் உணவிற்காக மட்டும் அல்லாது, நமது உடலில் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கோவைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தோல் நோய் கோவைக்காய் தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சொரியாசிஸ், படை, சிரங்கு, தேம்பல் நோயிகளுக்கு தினமும் மூன்று வேலை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து […]
குடை மிளகாயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள். நாம் தினமும் நமது உணவில் காய்கறிகளை சேர்த்து சமைப்பதுண்டு. ஒவ்வொரு காய்கறியில் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்திருக்கும். அவை நாமத்து உடலில் உள்ள பல நோய்கள் நீக்கி ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். குடை மிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். பொதுவாக குடைமிளகாயை சமைக்கும் போது, அதிகம் தண்ணீர் சேர்க்கா கூடாது. அதுபோல அதிகமான சூத்திலும் சமைக்க கூடாது. உடல் எடை குடை மிளகாயில், கொழுப்பு […]
காலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஒரு மனிதருக்கு காலையில் காலை உணவு மிகவும் முக்கியம் அதை போல் காலையில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது அந்த வகையில் பழங்களில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று பப்பாளி பழம், இந்த பழத்தை காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சி ஏற்படும் மேலும் பற்கள் மிகவும் நன்றாக இருக்கும் பப்பாளியை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், மேலும் பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு […]
மூட்டுவலியை குணப்படுத்தும் எலுமிச்சை. இன்று மிக சிறிய வயதினரும் கூட, மூட்டுவலி இருப்பதாக கூறுவதுண்டு. இதற்கு காரணம் நமது உணவு முறைகளாகவும் இருக்கலாம். அன்று நம் முன்னோர்கள் இயற்கையான உணவுகளை உண்டு வாழ்ந்ததால், நீண்ட ஆயுளோடு, உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து, உணவுகளை தான் விரும்பி உண்கிறோம். இந்த உணவுகள் எல்லா சூழ்நிலைகளிலும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூட்டுவலியை குணப்படுத்துவது […]
காலை எழுந்தவுடன் உணவு சாப்பிட்டால் எவ்வளவு நல்லதோ அதே அளவு தான் பழங்களும் அந்த வகையில் அன்னாச்சி மற்றும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள். அன்னாச்சி: பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அன்னாச்சி பழம் . இந்த பலம் சாப்பிடுவதால் உடலில் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கிறது ,வைட்டமின் A,B,C, நார்ச்சத்து, புரதம் ,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு […]
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் என்றே கூறலாம், இதில் வைட்டமின் B1 வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B3 அதிகளவில் உள்ளது. மேலும் வைட்டமின் C இரும்புசத்தும் பாஸ்பரஸ் சத்தும் அதிகமாகவுள்ளது. இந்த நிலையில் திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: உடல் வறட்சி பித்தம் இருப்பவர்கள் திராட்சை பழம் அதிகமாக சாப்பிடலாம், இரவு தூக்கும் முன்பு இந்த திராட்சை பழத்தை அதிகம் சாப்பிடுவதால் உடல் […]
சீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தின் நன்மைகள் சீத்தாப்பழம்: சீத்தாப்பழத்தில் பல சத்துக்கள் உள்ளது மேலும் இதை சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தி சீராக செய்யும் மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கும், மேலும் காசநோய் உள்ளவர்கள் இந்த சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது என்றே கூறலாம். மேலும் இதில் வைட்டமின் சத்து இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது இது மிகவும் அதிகமான மருத்துவ பலன்களை கொண்டது, மேலும் […]
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை. நமது உடல் ஆரோக்யமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நமது உடலின் இரத்த ஓட்டமும் சீராகவும், ஆரோக்யமானதாகவும் இருக்க வேண்டும். தற்போது இந்த பதிவில், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை முருங்கை கீரை நெய் மிளகு சீரகம் செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், ஒரு டீஸ்பூன் நெய் […]
மக்காசோளத்தில் உள்ள மகத்துவமான நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மக்கா சோளத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த சோளத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில், மக்கா சோளத்தில் உள்ள நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம். ஜீரண கோளாறு நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஜீரண கோளாறு ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் மக்கா சொல்வதாய் சாப்பிட்டு வந்தால், செரிமாண […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம். அன்னாசி பழத்தை பிடிகாத்தவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த பழத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வாகையான சத்துக்கள் உள்ளது. இன்று நம்மில் அதிகமானோர், மிகவும் எளிதாக நோய்வாய்ப்படுவதற்கு காரணம், நம்மில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதாவர்கள், அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பழத்தில் […]
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அதைவிட நல்லது எதுவும் இல்லை இன்றயை காலகட்டத்தில் அனைத்து வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறிவருவது அனைவரும் அறிந்ததே, இதனால் பலர் ஆரோக்கியமான பழங்கள் சாப்பிட மறக்குகிறார்கள், ஆனால் அவ்வாறு அந்த ஆரோக்கியமான பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது. காலையில் எழுந்தவுடன் கைகளை சூரியனை நேருக்கு நேராக நின்று வணங்கி வந்தால் மிகவும் நல்லது சூரிய ஒளி நம் உடலில் படும் பொழுது நம் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது […]
பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது கோழிக்கறி என்று கூறலாம், இந்த கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: சிக்கனில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் அதிலும் சிக்கனை வேக வைத்து சூப் போட்டு, அதில் மிளகுத்தூள் அதிகம் போட்டு குடித்தால், சளி, இருமல் போன்றவை குணமாகும்.குழந்தைகளின் வளர்ச்சிக்கு உள்ள சிறந்த உணவுகளில் சிக்கனும் ஒன்று. ஏனெனில் இதில் அதிகமான அளவில் […]
இந்திய அணியின் துணைகேப்டன் ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி கிடைக்கின்றார்கள் , இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கு பவர், ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர், இந்திய அணி சார்பில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவர் […]
கரும்புச்சாறு குடிப்பதால் புற்று நோய் வருவதை தடுக்கலாம். கரும்புச்சாறு குடிப்பதால் உடலில் பல்வேறு வகையான சத்துக்கள் கிடைக்கிறது, பொதுவாக பொங்கலில் அனைவரும் கரும்பு விரும்பி சாப்பிடுவது உண்டு, இந்த கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் நமது உடலில் நோய் எதிர்பு சக்தி கிடைக்கிறது, இந்நிலையில் கரும்புச்சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். நன்மைகள்: கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் […]