முருங்கை இலை சாற்றில் உள்ள நன்மைகள். பொதுவாக நாம் முருங்கை இலையை சமைத்து தான் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த இலையில் உள்ள முழு பலனையும் பெற்றுக் கொள்ள, இந்த இலையை சாறு எடுத்து குடிக்க வேண்டும். தற்போது இந்த சாற்றில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். முருங்கை இலை சாறு தயாரிக்கும் முறை ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை மற்றும் சிறிய இஞ்சி துண்டு சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். அதன் […]
மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டாலே வாயில் எச்சில் ஊறுகிறது வழக்கம். மாம்பழத்தை விரும்பாதவர்கள் மாநிலத்தில் உண்டோ எனும் பழமொழியே உள்ளது. சுவைக்காக சாப்பிடக்கூடிய இந்த மாம்பழத்திலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது, அவைகளை பார்ப்போம். மாம்பழத்திலுள்ள மருத்துவ நன்மைகள் இரத்த அழுத்தத்தை போக்குவதில் மாம்பழம் அதிக பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது, உடல் எடையை அதிகரிக்க மாம்பழத்தை நிச்சயம் சாப்பிடலாம். 150 கி பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளது. செரிமானத்திற்கு மிகவும் முக்கிய […]
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள். இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு பழங்களிலும், நமது உடல் ஆரோக்கியத்தை பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி இன்று நம்மை தாக்க கூடிய புதிய நோய்களை மேற்கொள்ள, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியமான ஒன்று. நாம் […]
செவ்வாழையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வோரு வகையான சத்துக்கள் உள்ளது. அவை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டது. தற்போது இந்த பதிவில், செவ்வாழையில் உள்ள அற்புதமான நாமக்கல் பற்றி பார்ப்போம். உடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பழம் நல்ல பலனை தரக்கூடியது. ஏன்னென்றால், இந்த பழத்தில் […]
முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள். நாம் அனைவரும் நமது வீட்டில் ஏதாவது பலகாரங்கள் அல்லது வித்தியாசமான உணவுகளை செய்யும் போது முந்திரியை பயன்படுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இந்த முந்திரி பருப்பில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். இரத்த சோகை முந்திரி பருப்பில், காப்பர் சத்தானது அதிகமாக உள்ளது. இது இரத்த சிவபணுக்களின் உற்பத்தியை பெருக்கி, இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. எலும்பு இந்த பருப்பில் உள்ள காப்பர் சத்தானது, எலும்புகளின் ஆரோக்கியத்தை […]
சிக்கு என்ற பெயருடன் கூடிய பழம் தான் தற்பொழுது சப்போட்டா என்று அழைக்கப்படக் கூடிய சுவையான பழம். இந்த பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் உள்ளது. இதுபற்றி தற்பொழுது பார்க்கலாம். சப்போட்டா பழத்திலுள்ள நன்மைகள் சப்போட்டா பழம் அதிக அளவு வைட்டமின் ஏ சத்துகளை கொண்டுள்ளதால் கண்களுக்கு மிகவும் உதவுகிறது. வயதானவர்கள் இதை சாப்பிடும்பொழுது நல்ல பார்வை கிடைக்க இது உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் பி சத்து தோலில் உள்ள திசு அமைப்பினை […]
சீத்தாப்பழத்தை சுவை பலருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும், அதன் இனிப்பு சுவைக்காக விரும்பி சாப்பிடும் பலருக்கு நன்மைகள் தெரிவதில்லை, வாருங்கள் இன்று சீத்தாப்பழத்தை நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம். சீத்தாப்பழத்தின் நன்மைகள் சீதாப்பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இவை உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, நியான் மற்றும் பொட்டாசியம் கூட அடங்கியுள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் […]
காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே காலையில் எழுந்தவுடன் தேநீரை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. அதற்கு மாறாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். ஜீரண சக்தி சீரகத்தில் ஜீரண சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் […]
நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரும் கருப்பட்டி. பனங்கருப்பட்டியை பொறுத்தவரையில், நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த கருப்பட்டியில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருப்பட்டியில் ள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். நீரிழிவு இன்று மிக சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட, நீரிழிவு நோய் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பதை விட, இயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பது சிறந்தது. கருப்பட்டியில் உள்ள […]
துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். பொதுவாக பால் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இந்த பாலில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் துளசி பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றி பார்ப்போம். துளசி பால் செய்யும் முறை முதலில் 4-5 துளசி இலைகளை எடுத்து நீரில் நன்கு அலசிக் கொள்ள […]
பாதாம் பிசினில் உள்ள நன்மைகள். நமது நாட்டின் வடக்கு பகுதியில் வளரும் மரங்களில் ஒன்று, பாதாம் பருப்பு மரம். இந்த மரத்தை வாதுமை மரம் என்றும் அழைப்பதுண்டு. இந்த மரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பாதாம் பருப்பு நமது உடல் னத்திற்கு எவ்வளவு நன்மைகளை அளிக்கிறதோ, அது போல இந்த மரத்தின் பிசினில் பல நன்மைகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் பாதாம் பிசினில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். உடல் சூடு இன்று சிறியவர்கள் முதல் […]
பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் உலகெங்கிலும் அந்தந்த நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு செடிகளாக அல்லது மரங்களாக வளரக்கூடிய தன்மை படைத்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையக்கூடிய இந்த மங்குஸ்தான் பழத்தில் ஏகப்பட்ட நன்மைகளும் அதிகப்படியான மருத்துவ குணங்களும் உள்ளன. அவைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள். மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன் என்று வருத்தப்படுபவர்கள் நிச்சயம் இந்த மங்குஸ்தான் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சீக்கிரம் உடல் […]
அல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ். இன்று வளர்ந்து வரும் நாகரீகம், நம்மை ஒரு இயந்திரமாக மாற்றி விடுகிறது. இதனால் நமக்கு சாப்பிடக் கூட நேரம் இல்லாமல், நமது வேலைகளை நோக்கி விரைந்து செல்கின்றோம். இதனால் நாம் உணவுகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இன்று வயிற்று புண் ஏற்படுகிறது. வயிற்றுப்புண் முட்டைகோஸில் வயிற்றுப்புண்ணை ஆற்ற கூடிய ஆற்றல் கொண்டது. இந்த முட்டைகோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம், நான்கு முறை […]
சளி, இருமலை போக்கும் கற்பூரவள்ளி டீ. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதனை தடுக்க நாம் மருந்தகங்களில் மருந்து வாங்கி குடிப்பதுண்டு. ஆனால், அவை நமக்கு நிரந்தரமான தீர்வை தராது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கற்பூரவள்ளி இலை இஞ்சி மிளகு ஏலக்காய் எலுமிச்சை சாறு ஏலக்காய் செய்முறை முதலில் […]
ரெடிமேட் உணவு பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? இன்றைய நாகரீகமான சமூகத்தில் வாழும், இன்றைய தலைமுறையினர் உணவு உண்ணும் விஷயங்களில், பாரம்பரிய உணவுகளை அநாகரீகமாக தான் கருதுகின்றனர். இன்றைய தலைமுறையினருக்கு நாகரீகமாக தெரிவது, உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய மேலை நாட்டு உணவுகள் தான். அதிலும், நாம் நமது வீடுகளில் உணவுகளை தயார் செய்து சாப்பிடுவதை தவிர்த்து, கடைகளில் ரெடிமேட்டாக விற்க கூடிய உணவு பொருட்களை தான் வாங்கி சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில், ரெடிமேட் உணவு […]
பொதுவாக பழங்கள் என்றாலே இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரம் என்று தான் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பழத்திலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளது. குறிப்பாக நாவல் பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளும், சத்துகளும் அடங்கியுள்ளது. அந்த பழத்தை மட்டும் அல்லாமல் அதன் விதையில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது, அவை என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். நாவல் பழ விதையின் நன்மைகள் நாவல் பழத்தின் விதையில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உடலில் காணப்படக்கூடிய பிரச்சினைகள் பலவற்றை சரிசெய்யும் […]
அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டீ குடிப்பதற்கு அடிமையாக தான் உள்ளனர். பலரும் டீயை மட்டும் குடித்து தனது பசியை போக்கி கொள்வதுண்டு. ஆனால், இவ்வாறு நாம் குடிப்பது நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் டீ குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். நாம் அருந்தும் டீயில் காஃபைன் என்ற ஒரு பொருள் உள்ளது. டீயை […]
மிகவும் சுலபமாகவும், மலிவாகவும் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று தான் கொய்யா. இந்த பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் எக்கச்சக்கமாக உள்ளது. அவைகளை இங்கு பார்ப்போம். கொய்யா பழத்தின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாக இருக்கும் கொய்யா பழம் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது. கருவுறுதலுக்கு ஏற்ற அதிக ஃபோலேட் எனப்படும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் கர்ப்பமாக விரும்புபவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த […]
உடல் எடையை குறைக்க உதவும் பிரம்மி தூள். இன்றைய நாகரீகம் வளர்ச்சி கண்டுள்ள காலகட்டத்தில், உணவுகளில் கூட நாகரீகம் என்கின்ற பெயரில் கலாச்சார உணவுகள் மறக்கடிக்கப்பட்டு, மேலை நாட்டு உணவுகளை தான் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். இதில் உள்ள அதிகபடியான கலோரிகள் நமது உடலின் அபூர்வ வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. எனவே, இன்று மிக சிறிய வயதிலேயே, பெரிய மனிதர்களுடைய தோற்றம் வந்துவிடுகிறது. உடல் எடை அதிகரித்த பின், எடையை எவ்வாறு குறைப்பது என, அதற்கான வழிகளை […]
அதிகப்படியான இனிப்பு சுவைக்காக நாம் அடிக்கடி வாங்கி உண்ணக்கூடிய திராட்சை பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன. அவைகள் பற்றி நாம் என்று பார்க்கலாம் வாருங்கள். திராட்சை பழத்தின் நன்மைகள் திராட்சைப் பழத்தில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை என பல வகைகள் உள்ளது. இதிலும், கருப்பு திராட்சை தான் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது, ஒவ்வொரு நாளும் […]