ஆரோக்கியம்

ஈரல் வீக்கம் குணமாக இதை செய்யுங்கள் – இயற்கை வழிமுறை!

உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு ஈரல்  ஆகும்.இந்த ஈரலில் வீக்கம், வலி ஆகியவை ஏற்படுகையில் நாம் இயற்கையான முறையில் இதை எப்படி கையாளுவது என்று பார்க்கலாம். ஈரல் வீக்கம் குணமாக நொச்சி இலையை அரைத்து தினமும் 10 ml குடித்துவர குணமாகும். துளசி விதை மற்றும் இஞ்சியை உலர்த்தி பொடி செய்து குடிக்கலாம். ஈரலுக்கு கரிசலாங்கண்ணி மிகவும் நல்லது. ஆடாதோடா இலையை தென் கலந்து சாறாக  குடித்து வர சரியாகும். மேலும், ஆரஞ்சு பழம் ஈரலுக்கு மிகவும் நல்லது. […]

liver 2 Min Read
Default Image

கண் எரிச்சல் குணமாகி குளிர்ச்சி பெற இதை செய்தால் போதும்!

கண் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். இதை இயற்கையாக இழந்தால் கூட இல்லாத வலி, நாம் வாழ்ந்து சில காலங்களில் இழக்கும் போது கொடுமையாக இருக்கும். இந்த கண் எரிச்சல் படுக்கையில் நாம் தேவையற்ற சொட்டு மருந்துகளை விடுவதை தவிர்த்து இயற்கையான முறையை கையாடலாம். கண் எரிச்சல் குறைய இயற்கையான வழி அதிமதுர காய், கடுக்காய், திப்பிலி மற்றும் மிளகு பொடி ஆகியவற்றை தேனில் கலந்து உட்கொள்வது கண் எரிச்சலுக்கு நல்லது. புளியங்கோட்டை தூளை […]

Eye 2 Min Read
Default Image

வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்!

இயற்கையாக நமக்கு கிடைக்க கூடிய தண்ணீர் சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகளை அறிவோம் வாருங்கள். வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள் இயற்கையாகவே நிறைய தண்ணீர் நிறைந்த வெள்ளரிக்காய் வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் ஆகியவை உள்ளது. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்குவதில் வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட தோல், […]

cucumber 3 Min Read
Default Image

2 கேரட் இருந்தால் போதும், சுவையான ஐஸ்க்ரீம் வீட்டிலேயே தயார்!

இயற்கையாகவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் காய்கறிகளை வைத்து நாம் உடல் நலத்தை நன்றாக பேண முடியும். ஆனால், நாம் செயற்கையான பொருள்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அதற்க்கு காரணம் அதின் சுவை தான். தற்பொழுதும் நாம் வெளியில் கிடைப்பதை விட சுவையான ஐஸ் கிரீம் கேரட்டிலிருந்து எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையானவை கேரட் பால் சர்க்கரை ஃபுட் கலர் நட்ஸ் கலவை வெனிலா எசன்ஸ் செய்முறை முதலில் கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு […]

Carrot 3 Min Read
Default Image

எலுமிச்சை பழத்தின் எண்ணில்லா நன்மைகள் அறிவோம் வாருங்கள்!

சாதாரணமாக நாம் சமையலுக்கு புளிப்பு சுவைக்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தக்கூடிய எலுமிச்சை பழத்திலுள்ள எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகளை அறியலாம் வருங்கள். எலுமிச்சை பழத்தின் எண்ணில்லா நன்மைகள் பெண்கள் தங்களை அழகுபடுத்துவதற்க்காக அழகு நிலையங்கள் செல்வதை தவிர்த்து கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றை கலந்து பயன்படுத்தினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளக்கும். எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி சாது நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு வலுவை தரும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எலுமிச்சை சாற்றை […]

juice 3 Min Read
Default Image

ஆரஞ்சு பழத்தின் அளவில்லா நன்மைகள் அறிவோம் வாருங்கள்!

ஆரஞ்சு பலத்தை நாம் சுவைக்காக சாப்பிட்டிருப்போம், ஆனால் அந்த பழத்தில் உள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் பற்றி அறிவோம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தின் அளவில்லா நன்மைகள் ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய உடலுக்கு ஆரஞ்சு பழம் மிகவும் நல்லது. இந்த பழத்தின் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமாக உருவாகிறது. கண்பார்வைக்கு இந்த ஆரஞ்சு பழம் நல்ல மருந்தாகும், மாலைக்கண் நோயையும் குணமாக்கும் சக்தி கொண்டது. குறைந்த கலோரிகள் கொண்டுள்ள இந்த பழத்தை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உட்கொண்டால் […]

medicalfruit 2 Min Read
Default Image

இந்த காயில் நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதா?

வெண்டைக்காயில் உள்ள நன்மைகள். நாம் நமது வீடுகளில்  அனுதினமும் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் வெண்டைக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். ஞாபகசக்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஞாபக சக்தி குறைபாடு காணப்படுவது வழக்கம். ஆனால், குறைபாட்டை […]

CANCER 4 Min Read
Default Image

பூசணிக்காயிலும் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? வாருங்கள் அறிவோம்!

நாம் உணவில் சாதாரணமாக சுவைக்காக சேர்த்துக்கொள்ளக்கூடிய பூசணிக்காயில் இவ்வளவு நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் உள்ளதா? வாருங்கள் பார்கலாம். பூசணிக்காயின் நன்மைகள் பூசணிக்காயின் விதைகளில் மட்டும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, அதிருக்க மினரல்கள், தாதுக்கள், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளது. வாரத்திற்கு இரு முறை இதை உணவில் சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தினமும் உணவில் இதை சேர்த்துக்கொண்டால் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து குடல்களை பாதுகாப்பதுடன், மூலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல […]

pumpkin 3 Min Read
Default Image

தண்ணீர் பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம் வாருங்கள்!

தண்ணீர் பழத்தில் எக்கச்சக்கமானா நன்மைகள் இருப்பதுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அவைகளை பற்றி நாம் இன்று பார்ப்போம். தண்ணீர் பழத்தின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் கண் அழுத்த நோய், மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தர்பூசணி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் குணமாகும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் தர்பூசணி ஜூஸ் குடித்து வந்தால் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். முடி கொட்டுவது தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு தர்பூசணி பழம் […]

fruitbenifits 3 Min Read
Default Image

கொய்யா பழத்தில் இவ்வளவு நன்மைகளா? வாருங்கள் பாப்போம்!

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகளும், மருத்துவ குணங்களின் உள்ளன. அவைகளை பற்றி இன்று பார்ப்போம். கொய்யா பழத்தின் நன்மைகள் உடலுக்கு வலு தரக்கூடிய பல தாதுக்களும் வைட்டமின்களும் கொய்யா பழத்தில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் டி மற்றும் சி, கால்சியம் ஆகிய சத்துக்கள் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கொய்யாவிலுள்ள லைக்கோபீனே எனும் செல் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறைவான சர்க்கரையும், அதிகப்படியான நார்ச்சத்தும் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் […]

fruitbenefit 2 Min Read

நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள். நாம் சாப்பிடுகிற அணைத்து உணவுகளுமே, நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு எல்லா உணவுகளும் ஒத்துக் கொண்டாலும், ஒருசிலரின் உடல் அணைத்து உணவுகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலருக்கு சில வித்தியாசமான உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகள், காரமான உணவுகளை சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் பிரச்னை ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பாதியில் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இஞ்சி […]

#Water 3 Min Read
Default Image

அட இவ்வளவு நன்மைகளா? இந்த இலை சாற்றை ஒரு வாரம் குடிச்சி பாருங்க!

முருங்கை இலை சாற்றில் உள்ள நன்மைகள். பொதுவாக நாம் முருங்கை இலையை சமைத்து தான் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த இலையில் உள்ள முழு பலனையும்  பெற்றுக் கொள்ள, இந்த இலையை சாறு எடுத்து குடிக்க வேண்டும். தற்போது இந்த சாற்றில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். முருங்கை இலை சாறு தயாரிக்கும் முறை  ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை மற்றும் சிறிய இஞ்சி துண்டு சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். அதன் […]

Blood 4 Min Read
Default Image

மாம்பழத்திலும் மருத்துவ நன்மைகள் இவ்வளவு உள்ளதா?

மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டாலே வாயில் எச்சில் ஊறுகிறது வழக்கம். மாம்பழத்தை விரும்பாதவர்கள் மாநிலத்தில் உண்டோ எனும் பழமொழியே உள்ளது. சுவைக்காக சாப்பிடக்கூடிய இந்த மாம்பழத்திலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது, அவைகளை பார்ப்போம். மாம்பழத்திலுள்ள மருத்துவ நன்மைகள் இரத்த அழுத்தத்தை போக்குவதில் மாம்பழம் அதிக பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது, உடல் எடையை அதிகரிக்க மாம்பழத்தை நிச்சயம் சாப்பிடலாம். 150 கி பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளது. செரிமானத்திற்கு மிகவும் முக்கிய […]

benefitfruit 3 Min Read
Default Image

அட இவ்வளவு நன்மைகளா? ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்!

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள். இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு பழங்களிலும், நமது உடல் ஆரோக்கியத்தை பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி இன்று நம்மை தாக்க கூடிய புதிய நோய்களை மேற்கொள்ள, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அவசியமான ஒன்று. நாம் […]

benifits 4 Min Read
Default Image

செவ்வாழையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள்!

செவ்வாழையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வோரு வகையான சத்துக்கள் உள்ளது. அவை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டது. தற்போது இந்த பதிவில், செவ்வாழையில் உள்ள அற்புதமான நாமக்கல் பற்றி பார்ப்போம். உடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பழம் நல்ல பலனை தரக்கூடியது. ஏன்னென்றால், இந்த பழத்தில் […]

#Teeth 4 Min Read
Default Image

முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள்!

முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள். நாம் அனைவரும் நமது வீட்டில் ஏதாவது பலகாரங்கள் அல்லது வித்தியாசமான உணவுகளை செய்யும் போது முந்திரியை பயன்படுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இந்த முந்திரி பருப்பில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். இரத்த சோகை முந்திரி பருப்பில், காப்பர் சத்தானது அதிகமாக உள்ளது. இது இரத்த சிவபணுக்களின் உற்பத்தியை பெருக்கி, இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. எலும்பு இந்த பருப்பில் உள்ள காப்பர் சத்தானது, எலும்புகளின் ஆரோக்கியத்தை […]

benifits 3 Min Read
Default Image

சப்போட்டா பழத்திலுள்ள நம்ப முடியாத நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

சிக்கு என்ற பெயருடன் கூடிய பழம் தான் தற்பொழுது சப்போட்டா என்று அழைக்கப்படக் கூடிய சுவையான பழம். இந்த பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் உள்ளது. இதுபற்றி தற்பொழுது பார்க்கலாம். சப்போட்டா பழத்திலுள்ள நன்மைகள் சப்போட்டா பழம் அதிக அளவு வைட்டமின் ஏ சத்துகளை கொண்டுள்ளதால் கண்களுக்கு மிகவும் உதவுகிறது. வயதானவர்கள் இதை சாப்பிடும்பொழுது நல்ல பார்வை கிடைக்க இது உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் பி சத்து தோலில் உள்ள திசு அமைப்பினை […]

fruitsbenefits 2 Min Read
Default Image

சீத்தாப்பழத்திலுள்ள சிறந்த நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்!

சீத்தாப்பழத்தை சுவை பலருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும், அதன் இனிப்பு சுவைக்காக விரும்பி சாப்பிடும் பலருக்கு  நன்மைகள் தெரிவதில்லை, வாருங்கள் இன்று சீத்தாப்பழத்தை நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம். சீத்தாப்பழத்தின் நன்மைகள் சீதாப்பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இவை உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, நியான் மற்றும் பொட்டாசியம் கூட அடங்கியுள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் […]

benefitoffruits 3 Min Read
Default Image

காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே காலையில் எழுந்தவுடன் தேநீரை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. அதற்கு மாறாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். ஜீரண சக்தி சீரகத்தில் ஜீரண சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் […]

breastfeeding 4 Min Read
Default Image

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரும் கருப்பட்டி!

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரும் கருப்பட்டி. பனங்கருப்பட்டியை பொறுத்தவரையில், நமது உடலுக்கு தேவையான  சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த கருப்பட்டியில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய  சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருப்பட்டியில் ள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். நீரிழிவு இன்று மிக சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட, நீரிழிவு நோய் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பதை விட,  இயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பது சிறந்தது. கருப்பட்டியில் உள்ள […]

diabeties 4 Min Read
Default Image