உங்களுக்கு அடிக்கடி மோசமான தலைவலியுடன், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு மற்றும் முகத்தில் வலி ஆகியவை ஏற்படுகிறதா..? அது சைனஸின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். கார்த்திகை மாதம் வந்தாலே அவ்ளோதான் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என அனைத்து பிரச்சினைகளும் வருசையாக வந்துவிடும். அதிலும், குளிர் காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறிவிடுகிறது. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கும் நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் சைனஸால் அவதிப்படுகின்றனர் என்றும் […]
கால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்சியம் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதிலும் 3 […]
குதிரைக்கு கொடுக்கப்படும் உணவாக இருந்தாலும் கொள்ளு என்பது மனிதர்களுக்கும் அற்புதமான ஒரு உணவாகும். இதன் மூலம் உடலின் சக்தியை அதிகரிப்பதுடன் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கக் கூடிய சக்தியும் இதில் அதிகம் உள்ளது. இதனால் தான் கொழுத்தவனுக்கு கொள்ளு மட்டும் என்ற பழமொழியும் கூறப்படுகிறது. இந்த கொள்ளுவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள். கொள்ளுவின் ஆரோக்கிய நன்மைகள் கொள்ளுவில் கால்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. […]
ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும், இழந்த திரவங்களை நிரப்பவும் சில சிறந்த நேரங்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிக அவசியம், உடலின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து நமது ஆரோக்கியத்தை காப்பாத்துவதற்கும் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட வழக்கமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தண்ணீர் சிறுநீரகக் கற்களை […]
இயற்கை உரமாக கொடுக்கப்பட்டுள்ள காய்கறி பழங்கள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அள்ளித் தருவதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் காய்கறிகளில் பீட்ரூட் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால், இந்த பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளது. அவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பீட்ரூட்டில் உள்ள நன்மைகள் நமது உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடனட்கள் இந்த பீட்ரூட்டில் அதிக […]
இந்தியர்களின் உணவில் பெரும்பாலும் சேர்க்கப்பட கூடிய ஒரு காய்கறிகளில் ஒன்று என்றால் வெங்காயத்தை சொல்லலாம். வெங்காயமின்றி உணவு சமைக்கும்போது அதில் சுவை இருக்காது என கூட இந்தியர்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்கு வெங்காயம் அவர்களின் முக்கியமான பொருள் ஆகிவிட்டது. ஆனால் இந்த வெங்காயம் சுவைக்காகவும் உணவுக்காகவும் மட்டுமல்லாமல், இதில் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் வெங்காய சாற்றில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்து […]
முழுவதும் சைவ உணவுகளை மட்டும் விரும்பி சாப்பிடுபவர்கள், எலும்பு முறிவை அதிகளவில் சந்திக்க நேரிடும் என புதியதாக ஒரு ஆய்வின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சைவ உணவுகளான காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் ஆரோக்கியமானதாக கருதப்படுவதுடன் அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்கள் தான் நோயின்றி வாழ்வதாகவும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் நமது சிந்தனையை முழுவதும் பொய்யாக்கும் வகையில் தற்பொழுது ஒரு ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சைவ உணவுகள் ஆரோக்கியமாக கருதப்பட்டாலும், முழுவதும் […]
பொதுவாக அசைவ உணவுகளில் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மீன் கருதப்படுகிறது. இறைச்சி முட்டை என அசைவ உணவுகள் பல இருந்தாலும் மீன் அசைவ பிரியர்களின் முக்கியமான ஒரு உணவாக விரும்பப்படுகிறது. இந்த மீனில் சுவை மட்டுமல்ல உடலுக்கு தேவையான பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளும் நிறைந்து உள்ளது. அவைகள் குறித்து இன்று பார்க்கலாம் வாருங்கள். மீனில் உள்ள நன்மைகள் மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகள் ஆன ஒமேகா-3 அதிகம் உள்ளதால் உடலுக்கு னாய் […]
இந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி இன்று அறியலாம் வாருங்கள். கருவேப்பிலையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் கருவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, நார்ச்சத்து மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்களும் வைட்டமின் ஏ பி சி […]
உலர்ந்த பழமாகிய பேரிச்சம்பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியுள்ளது, பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இந்த பழத்தில் உடலுக்கு தேவையான ஆற்றலை அள்ளி தரக்கூடிய சக்தி உள்ளது. இது குறித்து அறியலாம் வாருங்கள். பேரீச்சையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பேரிச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரையான குளுகோஸ், சுக்ரோஸ் மற்றும் புரூக்டோஸ் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த பழத்தை பாலுடன் உட்கொண்டு வரும் போது உடலில் உள்ள சோம்பேறித்தனம் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தும் […]
சாதாரணமாக பழங்கள் என்றாலே அது இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வாரம்தான். உடலில் காணப்படக்கூடிய தேவையற்ற நோய்களை நீக்கி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். உலர் திராட்சை உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதில் உள்ள நன்மைகள் பலருக்கும் தெரியாது. அவைகள் பற்றி அறியலாம் வாருங்கள். உலர் திராட்சையின் நன்மைகள் திராட்சைப் பழவகைகளில் நல்ல திராட்சைகளை பதப்படுத்தி உலர வைத்து அவற்றை உலர்திராட்சையாக கடைகளில் விற்கின்றனர். ஆனால் அவை நமக்கு மலிவாக கிடைப்பதால் ஏதோ காய்ந்த பழம் போல […]
பப்பாளிப் பழத்தை பொறுத்தவரையில் நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கு ஏற்றது. ஆனால் காய் வெட்டாக உள்ள பழங்களை சாப்பிடுவது தவறு. பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்பத்தின் மூன்று மாத காலம் வரை, மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த மூன்று மாத காலங்களில் நமது உடலில் பல்வேறு பலவீனம் ஏற்படும். இதனால் உணவு விஷயங்களிலும் சரி, மற்ற நடைமுறை விஷயங்களிலும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக […]
பழங்கள் என்றாலே அதை இயற்கை வரம் என்று இன்னொரு வார்த்தையாலும் குறிப்பிடலாம். ஏனென்றால், நமது உடலில் காணப்படக்கூடிய குறைபாடுகளையும் தேவையற்ற கிருமிகளையும் அகற்றுவதற்கான அனைத்து மூலப்பொருட்களும் சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும், கொய்யாப் பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் மற்றும் சிறப்பு குணங்கள் அதிகம். குழந்தைகளுக்கு அது எவ்வளவு பயன் தருகிறது என்பது குறித்தும் இன்று நாம் பார்க்கலாம் வாருங்கள். கொய்யாவின் மருத்துவ நன்மைகள் கொய்யாப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி மெக்னீசியம், […]
இயற்கையில் நமக்கு வரமாக கிடைத்துள்ள பழங்கள் நமது உடலிலுள்ள நோய்கள் மற்று தேவையற்ற கிருமிகளை அழிக்கக்கூடிய குணநலன்கள் நிறைந்துள்ளது. அதிலும் மாதுளம்பழத்தில் உள்ள மிகச்சிறந்த சத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம் வாருங்கள். மாதுளையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் மாதுளம் பழத்தில் பழம் மட்டுமல்லாமல் அதன் பூ, பட்டை ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது தான். மாதுளை பழத்தில் இரும்பு சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புகள் மற்றும் பல்வேறு உயிர் சத்துக்கள் […]
ஆரோக்கியத்தின் அழகி என அழைக்கப்படக்கூடிய ஆரஞ்சு படத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. இந்த நன்மைகள் குறித்து நாம் என்று பார்க்கலாம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் மிகக் குறைவாகக் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தங்களது டயட்டில் இந்த ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இந்த பழத்தில் உள்ள அதிக அளவு […]
இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வராம் என்றால் அதில் ஒன்று பழங்கள். அதிலும் ஸ்ட்ராபெர்ரி பழம் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி ஆகவும் வாய்க்கு சுவையாகவும் இருக்க கூடிய ஒன்று. இந்த பழத்தில் இருக்கக் கூடிய மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறியலாம் வாருங்கள். ஸ்ட்ராபெரியின் நன்மைகள் ஸ்ட்ராபெரி பழத்தில் அதிக அளவு வைட்டமின் b6 மற்றும் அயோடின் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செலினியம் மற்றும் ஆர்ஜினின் போன்ற சில மூலப்பொருட்களும் இந்த பழத்தில் காணப்படுகிறது. இந்த பழத்தில் தோல் வறட்சியை […]
ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் எண்டோமெட்ரியல் புற்றுநோய் அபாயத்தை குறைகிறது. பொதுவாக பெண்களின் கர்ப்ப காலத்தில் பல விதமான நோய்கள் ஏற்படுவதுண்டு. இந்த நோய்களை குறைப்பதற்கு நாம் பல வகையான சிகிச்சைகளை மேற்கொள்வதுண்டு. இவ்வாறு சிகிச்சைகள் மூலம், கர்ப்ப கால் நோய்களை நம் குணப்படுத்திக் கொள்வதுண்டு. இந்நிலையில், QIMR பெர்கோஃபர் மருத்துவ ஆராய்ச்சி QIMR பெர்கோஃபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கருச்சிதைவுக்கு காரணமான, ஒரு பெண் அனுபவிக்கும் ஒவ்வொரு கூடுதல் கர்ப்பமும், எண்டோமெட்ரியல் புற்றுநோய் […]
இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வரங்களில் ஒன்று என்றால் முக்கியமாக நாம் பழங்களைத்தான் குறிப்பிடுவோம். நமது உடலில் காணப்படக்கூடிய குறைகளை நீக்குவதற்கு தேவையான ஆற்றலை இந்த பழங்கள் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக காய்கறிகள் மற்றும் பிற சத்து நிறைந்த இயற்கை உணவுகளை விட உயர் புரதம் கொண்ட சில பழங்களும் இருக்கின்றன. அவைகள் பற்றி நாம் இன்று அறியலாம். உயர் புரத பழங்கள் ஒரு நாளைக்கு சாதாரண மனிதனுக்கு 50 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இந்த புரதத்தை பழங்களிலிருந்து நாம் […]
மெக்சிகோவை தாயகமாக கொண்ட சப்போட்டா பழம் தமிழில் சபோடில்லா எனவும் ஏழைகப்படுகிறது. சாதாரணமாக இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள சப்போட்டா பழம் தித்திக்கும் சுவை கொண்டது என்பதற்காக தான் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது. அவைகள் பற்றி அறியலாம் வாருங்கள். சப்போட்டாவின் பயன்கள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் பயிரிடப்பட கூடிய சப்போட்டா பழம் மிக அதிக அளவில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, […]
தமிழர் திருநாள் தை திங்கள் முதல் நாளில் நாம் கொண்டாடும் பொங்கல் அன்று நாம் அனைவரும் பொங்கல் பொங்கி கொண்டாடுவது வழக்கம். ஆனால், முக்கியமாக நமக்கு நினைவுக்கு வருவது கரும்பு தான். தித்திக்கும் சுவை கொண்ட கரும்பு சுவைக்காக மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கியத்திற்காகவும் நாம் சாப்பிட வேண்டும். ஆனால் அதில் என்ன ஆரோக்கியம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இப்பொழுது நம் கரும்பில் என்னென்ன சத்துக்கள் மற்றும் மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளது என்பது பற்றி பார்க்கலாம். கரும்பில் […]