பனங்கிழங்கு என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்றுதான் கூறியாக வேண்டும். உடலுக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியுள்ள கிழங்கின் நன்மைகள் சிலவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பனங்கிழங்கின் நன்மைகள் இரும்பு சத்து குறைவாக இருப்பவர்கள் பனங்கிழங்கை காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடும் போது உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். பனங்கிழங்கு குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால் இது மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டதுடன் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. இந்த கிழங்கில் […]
மட்டனை ஒரு உணவாக மட்டுமே கருதக்கூடிய நமக்கு அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது சரிவர தெரியவில்லை. குறிப்பாக ஆண்களுக்கு மட்டன் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். அசைவ உணவுகள் என்றாலே ஒரு சிலரைத்தவிர பலருக்கும் மிகப் பிடித்த ஒன்றாக அது தான் இருக்கும். அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சி மிக ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, மேலும் அது தனக்குள் பல ஆரோக்கிய நன்மைகளையும் அடக்கி வைத்துள்ளது. இந்த […]
பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய விரும்பி சாப்பிடுவதுண்டு. வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம். பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய விரும்பி சாப்பிடுவதுண்டு. அப்படிப்பட்ட உணவுகளில் வெள்ளை கொண்டை கடலையும் ஒன்று. இந்த கடலை சென்னா அல்லது வெள்ளை கொண்டை கடலை என்று தான் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம். […]
நம்மில் பலரும் சுண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்வதுண்டு. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும், இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாக நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அந்த வகையில் நம்மில் பலரும் சுண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்வதுண்டு. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும், இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தற்போது இந்த பதிவில் சுண்டைகாய் மூலம் நமது உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பது பற்றி […]
சோயா பீன்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்றும், இது நமது உடலுக்கு எப்படிப்பட்ட நன்மை, தீமைகளை அளிக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சோயா பீன்ஸை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால் சோயா பீன்ஸ் எதிலிருந்து பெறப்படுகிறது என்று தெரியாமலேயே சாப்பிட்டு வருகிறோம். தற்போது இந்த பதிவில் சோயா பீன்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்றும், இது நமது உடலுக்கு எப்படிப்பட்ட நன்மை, தீமைகளை அளிக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். சோயா பீன்ஸை (மீல் […]
நாம் நமது வாழ்க்கை சூழலில், பல வேளைகளில் உணவை தவிர்ப்பதுண்டு. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பதிவில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம். நமது அன்றாட வாழ்வில் வீட்டுவேலைகள், அலுவலக வேலைகள் என சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதை மறந்துவிடுகிறோம். மேலும் பலர் பசி உணர்வு இல்லாத காரணத்தினாலும், சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவை தவிர்க்கின்றனர். இது நமது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. உணவை தவிர்ப்பதால் நான் பின்வரும் பிரச்சினைகளை […]
தண்டனையாக கருதப்படக்கூடிய தோப்புக்கரணம் நமது முன்னோர்களின் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்த தோப்புக் கரணத்தை நாள்தோறும் போடுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தோப்புக்கரணத்தின் நன்மைகள் தோப்புக்கரணம் போடுவது என்றாலே பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனையாக தான் தற்போதெல்லாம் கருதப்படுகிறது. ஆனால் இந்த தோப்புக்கரணம் போடுவதால் நமது வலது கைவிரல்கள் இடது கைவிரல்கள் வலது காது மடல்கள் ஆகியவற்றை பிடித்து உட்கார்ந்துகொண்டு எழுகிறோம். தோப்புகரணம் போடும் பொழுது நமது மூளையில் உள்ள நரம்புகள் […]
நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய கத்தரிக்காய் நரம்பு மண்டலத்தை பாதுக்காக்க உதவுவதுடன், மேலும் பல நன்மைகளை தண்ணிடாத்தே கொண்டுள்ளது. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கத்தரிக்காயின் நன்மைகள் கத்தரிக்காயில் அதிகளவு நோயெதிர்ப்பு சக்திகளும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. இந்த கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நரம்புகளுக்கு வலு தருவதுடன் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள சிறுநீரக கற்களை கரைக்க கூட இது பயன்படுகிறது. வாதநோயை நீக்க பயன்படுவதுடன், ஆஸ்துமா மற்றும் […]
நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் கொடுக்க வேண்டும். பொதுவாக மனிதருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் பலவகையான நோய்கள் ஏற்படக் கூடும். குழந்தைகளைப் பொறுத்தவரையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் மிகவும் எளிதாக அவர்களை எந்த நோய் வேண்டுமானாலும் தொற்றிக்கொள்ளும். எனவே நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் […]
இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா? இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடல் உபாதைகளுக்காக நாம் மருத்துவமனைக்கு செல்லும்போது மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்நிலையில் இந்த மாத்திரைகள் சற்று பெரிதாக காணப்படும் போது அதை இரண்டாக உடைத்து அதை எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா? என்பது பற்றி இந்த பதிவில் காண்போம். […]
முட்டைக்கோஸ் உணவுடன் சாப்பிடும் பொழுது நமக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா என நாமே வியக்கும் அளவு நன்மைகளை அது தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டைகோஸின் நன்மைகள் முட்டைக்கோஸில் பல்வேறு சத்துக்கள் காணப்படுகிறது. இந்த முட்டைகோஸை சாப்பிடும் பொழுது உடல் சார்ந்த பிரச்சனைகள் நீங்குவதுடன் மனதையும் அமைதிப்படுத்த உதவுகிறது. குறிப்பாக எடை குறைக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த முட்டைகோஸ் எடுத்துக்கள்ளலாம். இது உள் உறுப்புக்களில் படிந்து இருக்கக்கூடிய டாக்ஸின்களை அழித்து கொழுப்புகள் […]
உணவில் காரத்திற்காக பயன்படுத்தப்படக் கூடிய பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா என நாமே வியக்கும் அளவுக்கு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பச்சை மிளகாயின் நன்மைகள் பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் எனும் சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ளது. இந்த சத்துக்கள் காரணமாக உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் கூடிய இந்த பச்சை மிளகாய் கொழுப்புகளை கரைக்கும் தன்மை உடையதாக காணப்படுகிறது. பச்சை மிளகாயில் கொழுப்புகள் […]
சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்றாக கருதப் படக் கூடிய பழ வகைகளில் ஒன்றான தக்காளி பல்வேறு மருத்துவ நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது, அவைகள் குறித்து என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தக்காளியின் நன்மைகள் தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் ஆகியவை காணப்படுகிறது. இதன் காரணமாக உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை தர தக்காளி மிகவும் உகந்தது. இந்த தக்காளியில் […]
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கரும்பில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்து காணப்படுகிறது, அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கரும்பில் உள்ள நன்மைகள் கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், தயாமின் புரோட்டின், இரும்பு சத்து, மெக்னீசியம், ஜின்க் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இந்த கரும்பை அதிக அளவில் நாம் சாப்பிடுவதால் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் காரணமாக கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கும் […]
நாள்தோறும் நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய தேங்காயை உடைக்கும்போது அதில் வரக்கூடிய தண்ணீரை குடிப்பார்கள் சிலர் கொட்டுபவர்கள் பலர். ஆனால் அந்த தேங்காய் தண்ணீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது தெரியுமா? அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேங்காய் தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது தைராய்டு சுரப்பி குறைவாக உள்ளவர்களுக்கு உடலில் ஆற்றல் அதிகரிப்பதுடன் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது. மேலும் உடலின் […]
நாம் தினமும் காலையில் எழுந்ததும் கண் விழிக்கும் போதே கண்முன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது காபிதான். அதிகம் அருந்துவதால் தீமையை தந்தாலும், இந்த காபியில் சில மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். காபியில் உள்ள நன்மைகள் காபியில் காஃபைன் எனும் வேதிப்பொருள், பொட்டாசியம் ,அண்டிஆக்சிடன்ட்ஸ் மெக்னீசியம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளது. காஃபைன் எனும் வேதிப்பொருள் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுவதுடன் மூளையை பாதுகாப்பாக […]
கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் ஆரம்ப காலகட்டத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்லி தான் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்பு கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பேறுகாலத்தில் பேரிச்சையின் நன்மைகள் பேரிச்சம் பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. இதில் கொழுப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பிணிகள் […]
பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் தனக்குள் பல்வேறு நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் அடக்கி வைத்துள்ள கிராம்பு குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கிராம்பின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கிராம்பில் அதிக அளவில் ஜீரண என்சைம்களை அதிகரிக்கக்கடிய தன்மை இருப்பதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுவதுடன் வாயு, நெஞ்செரிச்சல், குமட்டல் ஆகிய பிரச்சனைகளை நீக்குகிறது. இந்த கிராம்பில் உள்ள பினைல்புரொபனைடு காரணமாக செல்களின் மரபணு நோய்களை தடுத்து கேன்சர் செல் உருவாகாமல் பாதுகாக்கிறது. மேலும் நுரையீரல் புற்று நோய் […]
உடலுக்குத் தேவையான அதிக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கொண்டுள்ள காய்கறிகளில் நுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடிய காய்கறிகள் எது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பச்சை காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் தாதுக்கள், புரதங்கள் என பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நன்மைகள் அடங்கியுள்ளது. காய்கறிகளை அதிக அளவில் உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளில் உள்ள கலோரிகளின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். மேலும் இந்த காய்கறிகளில் சிலவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் […]
அதிக அளவு மருத்துவ குணம் இருக்கிறது எனவும் ஆயுர்வேதம் கலந்தது என்பதாலும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இஞ்சி கலந்த டீ குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் உள்ளது அவைகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் அதிக அளவில் இஞ்சி டீ குடிப்பதால் நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதுடன் வயிற்றுப்போக்கு ஒமட்டல் என பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வயிற்று […]