மார்ச் மாதத்திற்கு பிறகு டெல்லியில் குறைந்தது பெருந்தொற்று எண்ணிக்கை – டெல்லி சுகாதாரத்துறை அறிவிப்பு. இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா காட்டுத்தீ போல் பரவிவந்தது, இந்நிலையில் அங்கு உயிரிழப்புகள் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து பேரதிரிச்சியை ஏற்படுத்தியது. இதனை சரிசெய்ய மாநில அரசு பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது, மேலும் முழு ஊரடகை டெல்லி அரசு அமல்படுத்தி பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 […]
கொரோனா 3 வது அலையை சமாளிக்க டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6000 சிலிண்டர்கள் இறக்குமதி. டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டிவந்த நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் டெல்லி அரசின் பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று மட்டும் 1,550 ஆக புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது,207 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மார்ச் மாதத்திற்கு […]
காஷ்மீரில் தோலி தேவி என்ற 120 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றையே அனைவரும் ஆதாரமாக கொண்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணியை ஆரம்பித்தனர். இந்தியாவில் இதுவரை 19,50,04,184 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4,30,58,913 ஆக உள்ளது. இந்நிலையில், 120 வயது மூதாட்டி தோலி தேவி என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் […]
தாய்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒவ்வொரு வாரமும் மாடு பரிசு. வடக்கு தாய்லாந்தின் ஒரு மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு ஒரு புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதில் ரேஃபிள் கேம்பைன் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலும் நேரடியாக மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் இதன் மூலம் அந்த மாவட்டத்தின் குடியிருக்கும் நபர்களில் ஒருவருக்கு ஒவ்வொரு வாரமும் 319 டாலர் மதிப்புள்ள மாடுகளை வெல்ல முடியும் என்ற பிரச்சாரத்தை […]
தஞ்சை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி மயானத்தில் ஒரு நாளைக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து 15 மணி நேரமாக எரியூட்டப்பட்டு வருவது மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 38,000 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 33,000 பேர் இதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 450 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சையில், நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு முன்னர் தஞ்சை […]
தமிழகத்தில் இன்று பல நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா பாதிப்பு… 35,873 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 35,873 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,06,861 பேராக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையிலும் குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு இன்று மட்டும் 5,559 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் […]
கொரோனா 3 ஆம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை முறைகளை கடைபிடியுங்கள். இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவலானது தீவிரமடைந்துள்ள நிலையில்,மத்திய ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்படி,இந்தியாவில் கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசின் வல்லுநர் […]
வெள்ளை பூஞ்சை உடலில் எந்த பகுதியை பாதிக்கும்…. சுகாதார நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்கள் ! இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், மேலும் புதிதாக பூஞ்சை தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கருப்பு பூஞ்சை ஒரு பக்கம் பரவிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளை பூஞ்சை நோய்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸை ஒத்தவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சை விட ஆபத்தானது என்று நம்பப்படுகிறது. இந்த பூஞ்சை […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 36,184 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.467 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 36,184 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,70,988 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 5,913 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 467 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று […]
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது மிகமுக்கிய கவசமாக மக்களை பாதுகாப்பது முகக்கவசமே. இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து 2000 பேருக்கு 25 நாட்கள் என்ற அடிப்படையில் சுகாதார அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதில் ஒரு நபர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அவரால் ஒரு மாதத்தில் 406 பேருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். சமூக இடைவெளியே மிக முக்கியமான சமூக தடுப்பூசி என்று தெரிவித்துள்ளனர். இது […]
கல்யாணத்திற்கு சென்றவர்களை தவளை ஜம்ப் போட வைத்த காவல்துறை…ஒரே இடத்தில் 300 பேர் கூடியதால் நூதன தண்டனை. மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து பல உயிர்களை பறித்துள்ளது , இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, கொரோனா சூழலை சற்றும் பொருட்படுத்தாத மக்கள் ஆங்காங்கா சுற்றி திரிந்து வருவதால் அவர்களை அடக்கும் பொருட்டு மத்திய பிரதேச காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனையடுத்து மத்திய பிரதேசம் போபால் பிந்த் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தடையை […]
டெல்லி பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு, செமஸ்டர் தேர்வுகளை ஜூன் 7 க்கு ஒத்திவைப்பு. டெல்லியில் கொரோனா தொற்று கோரத்தாண்டம் ஆடிய நிலையில், மிகுந்த பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அனைத்து விதமான கல்வி சார்ந்த அமைப்புகள் தொடர்ந்து நடைபெற டெல்லி அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அரசு தேர்வெழுதும் மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் சோகத்தில் உள்ளனர். இதனையடுத்து, நேற்று டில்லி பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் / […]
பஞ்சாபி பாகில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் காயம் ஏதும் இல்லாமல் நோயாளிகள் உயிர்தப்பினர். டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் அனைவரும் பத்திரமாக தீயனைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர். மேலும் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள OT அறையில் இருந்து மதியம் 1.16 மணிக்கு தீயணைக்க அழைப்பு வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அழைப்பைத் தொடர்ந்து, […]
கொரோனா நெருக்கடிக்குத் தயாராவதற்கு புதிய அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது .ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம். அசாமில் செவ்வாயன்று அறிவிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளது, அதில் அசாமில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையன்று அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர்.அசாமில் இதுவரையிலான உயிரிழப்பு 2,344 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,835 ஆக […]
கொரோனாப்பரவலின் இரண்டாவது அலை புதுச்சேரியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் இந்த உருமாறிய கொரோனாவை எண்ணி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,759 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. மேலும், 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 9,007 பேருக்கு கொரோனா பரிசோதனை இன்று புதிதாக மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரியில் மட்டும் 1,365 பேருக்கும், காரைக்காலில் 218 பேருக்கும், யாணம் பகுதியில் 120 பேருக்கும், […]
12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் – பையோஎன்டெக் கொரோனா தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்குதல் வேகமெடுத்துள்ளது. இதனால், சிங்கப்பூர் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் அதிகமான அளவில் சிறுவர்களுக்கு தொற்று ஏற்படுவதால் அதை சரி செய்யும் பொருட்டு 12 – 15 வயது வரை உள்ளவர்களுக்கு பைசர்-பையோஎன்டெக் என்ற நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் […]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸால் மிக அதிமாக பாதிக்கப்பட்ட உலகின் இரண்டாவது நாடாக இந்தியா மாறிவிட்டது. இந்த வைரஸ் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் சுகாதாரப் […]
மத்திய பிரதேசத்தில் கொரோனா இருப்பதாக நினைத்து மண்ணெண்னை குடித்து உயிரை இழந்த பரிதாபம். இந்தியா முழுவதும் கொரோனா சற்றும் குறையாமல் ஏற்படுத்தும் பேரழிவுகளோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில் மக்களில் சிலர் அறியாமையால் தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் போபாலின் சிவ் நகர் ஹினோட்டியா வட்டாரத்தில் வசித்த நபர் 30 வயதுள்ள மகேந்திரா என்பவருக்கு கிட்டத்தட்ட 5 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் இருந்துள்ளது […]
ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி – வளர்ந்த நாடுகளிலும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,183 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெறிவித்துள்ளது. இதுவரையிலும் 49,57,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 364 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரையிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,16,575 பேராக அதிகரித்துள்ளது மேலும் கடந்த […]
கர்நாடகாவில் 7 மாத கர்ப்பிணி போலீஸ் அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு,சோகத்தின் உச்சம். இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் இறப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க இடமில்லாமல் ஆங்காங்கே மக்கள் தவித்து வீதியில் நிற்கும் அவலமும் நடந்தேறி வருகிறது. இச்சூழலில் தடுப்பூசி தட்டுப்பாடு ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவைகளும் இந்தியாவின் தற்போதுள்ள கொரோனா பாதிப்பு நிலையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் 28 வயதுள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார், அவர் […]