சென்னை -ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். ரம்புட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளை தாயகமாக கொண்டுள்ளது . இந்தியாவில் தமிழ்நாடு ,கேரளா ,கர்நாடகா பகுதிகளிலும் விளைகிறது . இந்த ரம்புட்டான் பழம் காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும் அறுவடைக்கு வந்த பிறகு வெளிர் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் முடி போன்ற வெளிப்புற தோற்றத்தை கொண்டது. இதன் உள்பகுதி நுங்கு […]
சென்னை –கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை எதனால் வருகிறது என்றும், அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி மருத்துவ ஆய்வுகள் என்ன கூறுகிறது என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். தற்போதைய நவீன உலகம் தொழில்நுட்பங்களில் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ அதை அளவிற்கு நோய்களிலும் வளர்ந்து விட்டது. அதில் குறிப்பாக சர்க்கரை நோய் ,உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டிகள் ,தைராய்டு பிரச்சனைகள் போன்றவை பலரையும் வாட்டி வதைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு பிரச்சனைகள் இல்லை என்று பல […]
சென்னை : நம் உண்ணும் உணவில் உப்பும் சர்க்கரையும் இன்றியமையாதது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற வாசகத்திற்கு இணங்க உப்பில்லா சமையல் ருசி இருக்காது. பிளாஸ்டிக் பல வகைகளில் நம் உடலுக்குள் செல்கிறது என்றாலும் உப்பு மற்றும் சர்க்கரை மூலம் நம் உடலுக்குள் செல்கிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.ஏனென்றால் தினசரி சமையலில் சேர்க்கும் முக்கிய உணவுப்பொருட்களாக உள்ளது. உன் சமையலறையில் ..உப்பா சர்க்கரையா.. என்ற பாடலுக்கு எதிரொளியாக உன் சமையலறையில் உப்பா.. பிளாஸ்டிக்கா.. என பாட துவங்கலாம். […]
சென்னை: நாம் சிறுவயதில் சாப்பிடுவது தான் முதுமையில் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம்முடைய தாத்தா, பாட்டி, குழந்தை பருவத்தில் சாப்பிட்ட சத்தான உணவுதான் அவர்கள் இப்போது ஆரோக்கியத்திற்கு காரணம்.ஆனால், தற்போதைய தலைமுறையினர் 30 வயதிலேயே பலம் இழந்து வருகின்றனர். அதனால் நாம் விழித்துக்கொண்டு நம் குழந்தையின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பழங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. ஆப்பிள் ;நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் […]
சென்னை :சளி இருமல் இருக்கும் போது .சில தவறுகளை செய்யக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நல்ல தூக்கம்; சளி பிடித்து இருக்கும்போது நம்மில் பலரும் சரியாக தூங்க மாட்டோம் இது தவறான செயலாகும். சளி பிடித்திருக்கும் போது தான் நம் உடலுக்கு அதிக எதிர்பாற்றல் தேவை. இதற்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குவது அவசியம் .மாலை நேரத்தில் மிதமான சுடு தண்ணீரில் குளித்தால் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். இனிப்பு சுவையை தவிர்த்தல்; சளி இருக்கும் […]
Chennai- நம்மில் சிலர் சலிப்பாக இருந்தாலோ அல்லது டென்ஷனாக இருந்தாலோ புத்துணர்ச்சிக்காக சொடக்கு எடுக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருப்போம்.. இப்படி சொடக்கு எடுப்பதால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்றும் சொடக்கு எடுக்கும்போது ஏற்படும் சத்தம் எங்கிருந்து வருகிறது என சந்தேகம் நமக்கு இருக்கும். நாம் சுலபமாக மடக்க கூடிய மூட்டுகள் என்றால் அது கை விரல்கள் தான். கை மட்டும் அல்லாமல் நம்மில் பலரும் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் நெட்டை எடுக்கும் பழக்கம் இருக்கும். குறிப்பாக […]
Chennai-குளிர்பானங்கள் குடிப்பதால் நம் உடலுக்கு தீங்கு என தெரிந்தும் நம்மில் பலரும் அதை வாங்கி அருந்துவோம் , குழந்தைகளுக்கும் வாங்கி கொடுப்போம். ஒரு சிலருக்கு உணவு சாப்பிட்ட பிறகு ஏதாவது குளிர்பானங்கள் குடித்தால் தான் சாப்பிட்ட திருப்தி உணர்வு வரும் அந்த அளவுக்கு அடிமையான மக்கள் ஏராளம். தொடர்ந்து குளிர்பானங்கள் எடுத்துக் கொள்ளும் போது விரைவில் நம் உடலை சேதப்படுத்துகிறது. இதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் வலிமை வாய்ந்த ரசாயனம் தான்.. குளிர்பானங்களை நாமாக வாங்கி சாப்பிடுகிறோம் […]
சென்னை : பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கப்படும் டீ, சால்னா போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவது நமது உடலுக்கு கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்லை. காரணம், சில வகை பிளாஸ்டிக் கவர்களில் நாம் சாப்பிட கூடிய உணவுப் பொருட்களை கொதிக்க கொதிக்க ஊற்றினால், அந்த பிளாஸ்டிக் கவரின் சில ரசாயனங்கள் உணவுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. இதனால் உணவின் தரம் பாதிக்கப்படலாம், மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்து. நமது ஆரோக்கியத்திற்கு நாம் பொறுப்பேற்று, நமது […]
Baby care -குழந்தைகள் நடப்பதற்காக பயன்படுத்தப்படும் வாக்கர்களால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை இங்கே காணலாம். குழந்தைகள் விரைவில் நடக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் வட்ட வடிவ வாக்கர்களை வாங்கி கொடுத்துவிடுகிறீர்கள். இது நடப்பதற்கு மட்டுமல்லாமல் சில தாய்மார்கள் வேலை செய்யும்போது இதில் அமர்த்தி விடுகிறார்கள் இதனால் குழந்தைகள் அழாமல் தானாகவே விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதனால் சில நேரங்களில் பல ஆபத்துகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரித்து […]
சென்னை : சுர்மா அல்லது கண் மை என்றும் அழைக்கப்படும் காஜல், இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பழங்காலத்திலிருந்தே பொதுவாக கண் பராமரிப்புப் பொருளாகவும், அழகுசாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், குழந்தைகளுக்கு காஜலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் கருத்தில் கொள்வது அவசியம். காஜலைப் பயன்படுத்துவதால் கண்களில் நீர் வடிதல், அரிப்பு மற்றும் ஒவ்வாமை கூட ஏற்படலாம். கடையில் வாங்கப்படும் காஜல் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் காரணமாக குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். […]
Yawning-கொட்டாவி ஏன் வருகிறது என்றும் அடிக்கடி கொட்டாவி வருவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் கொட்டாவி விடும்போது ஏன் கண்ணீர் வருகிறது என்பதையெல்லாம் பற்றி இப்பதிவில் காணலாம். கொட்டாவி என்ற இந்த வார்த்தையை வாசித்த நீங்களும் இப்போது கொட்டாவி விட்டுக் கொண்டே இந்த பதிவை படிப்பீர்கள் சரியா மக்களே.. ஏன் கொட்டாவி வருகிறது? நம் வாயை பெரிதாகத் திறந்து வாய் மற்றும் மூக்கு வழியாக காற்றை சுவாசிப்பது தான் கொட்டாவி என கூறுகிறோம் . கொட்டாவி விடும்போது நுரையீரல் […]
சென்னை : வாழைப்பழம் ஒரு தனித்துவமான பழமாகும், அனைவராலும் எளிதாக வாங்க முடியும் அளவிற்கு விலையும் குறைவு. ஆனால், அதில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். அதற்கு என்ன தீர்வு என்று பார்க்கையில், வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்கிற சந்தேகம் இங்கு நிறைய பேருக்கு உண்டு. இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கலவை காரணமாக குழந்தைகளில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டையும் சரி செய்ய […]
சென்னை : நம்முள் பலருக்கும் பல வகையான கஷ்டங்கள், கவலைகள் இருக்கும். வேளைகளில் டென்ஷன், காதல் மாற்றும் திருமண உறவிலும் கூட சண்டை வருவது இயல்பு. இதனால், நாம் அதனை ஏற்று கொண்டு காலத்தை கடந்து செல்ல வேண்டும். நம்முள் இருக்கும் கஷ்ட, நஷ்டங்களை நண்பர்களிடம் பேசி கொள்வது நல்லது. நமக்குள்ளே போட்டு அமுக்கி விட கூடாது, அப்படி செய்தால் மன அழுத்தம் (Psychological Stress) உடல் ரீதியான அழுத்தம் ஏற்படுகின்றனர். மன அழுத்தம் என்பது நம் […]
சென்னை : குழந்தைகள் துப்புவதற்கு (spitting up) பல காரணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு பாலை குடித்த பின் கக்குவது இயல்பானது, அதை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் குழந்தைக்கு அதிகமாகவோ அல்லது மிக விரைவாகவோ பால் கொடுப்பதினால், அவர்களின் வயிறு நிரம்பி, வாந்தி எடுப்பதற்கு வழிவகுக்க கூடும். சில நேரங்களில், வாந்தியெடுத்தல் மிகவும் தீவிரமான நோயின் ஒரு பகுதியாக இருக்கலாம். சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது மூளைக்காய்ச்சல், குடல் அடைப்பு அல்லது குடல் அழற்சி போன்ற தொற்று […]
கருஞ்சீரகம் –கருஞ்சீரகத்தின் பக்க விளைவுகள் மற்றும் அதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கருஞ்சீரகத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை இல்லை என்று கூறலாம் .பல வகையான புற்று நோய்களுக்கு கருஞ்சீரகத்திலிருந்து தான் மருந்து தயாரிக்கப்படுகிறது. கருஞ்சீரகத்தில் 97 சதவீதம் நன்மை இருந்தாலும் 3% பக்க விளைவுகளும் உள்ளது. அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பலமுறை எடுத்துக் கொண்டாலோ அல்லது பல வியாதி இருப்பவர்கள் எடுத்துக் கொண்டாலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கருஞ்சீரகத்தை யாரெல்லாம் […]
சென்னை : உங்க குழந்தைகளுக்கு மதிய உணவைக் கெடுக்க நாங்கள் வரவில்லை, ஆனால் உங்கள் லஞ்ச் பேக் (Lunch Bag) சுத்தம் செய்யும் பழக்கத்தை மாற்றக்கூடிய ஒரு தகவலை கொண்டு வந்துள்ளோம். உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க உங்கள் மதிய உணவு பைகளை புதியதாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது முக்கியம். உங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தாராளமாக பாக்டீரியாக்களுடன் மதிய உணவை வழங்கி வருகிறீர்கள் என என்றாவது யோசித்து பார்த்துள்ளீர்களா. மேரிலாண்ட் ஈஸ்டர்ன் […]
இலவங்கப்பட்டை மற்றும் காசியா: இலவங்கப்பட்டை ஒரு நறுமண மற்றும் மிகவும் சுவையான மசாலா பொருட்களில் ஒன்று. இது, இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இலவங்கப்பட்டை அதன் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பெயர் போனவே என்றே சொல்லலாம். இலவங்கப்பட்டை சிறந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகக் கூறப்பட்டாலும், அது இரட்டை தன்மை கொண்டவையாக அறியப்படுகிறது. Cinnamomum Zeylanicum என்பது உண்மையான இலவங்கப்பட்டையின் அறிவியல் பெயர் என்றால், சீன இலவங்கப்பட்டை என்று பிரபலமாக அறியப்படும் மற்றொரு வகையான […]
தேங்காய் பூ -தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம் என்றும் அதில் உள்ள ஆரோக்கிய நலன்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சாலையோரங்களில் தற்போது பரவலாக விற்கப்படும் இயற்கை உணவுகளில் தேங்காய் பூவும் ஒன்று. பழங்காலம் முதல் நாம் சாப்பிட்ட உணவு இன்றைக்கு அனைவராலும் புதுமையான இயற்கை உணவாக பார்க்கப்பட்டு விரும்பி உண்ணப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பிரபலமாகியும் வருகிறது. தேங்காய் பூ என்றால் என்ன? தேங்காய் பூ என்பது தேங்காயின் உள் இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுகிறது. […]
எலும்பு சிதைவு : மனிதர்களின் எலும்புகள் அதன் வலுவை இழப்பதும், தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு பலவீனமாக இருக்கும் நிலையே எலும்பு சிதைவு ஆகும். இது ஆங்கிலத்தில் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களின் எலும்பின் அடர்த்தி மற்றும் வலிமை குறைவதால் வயதுக்கு ஏற்ப இயற்கையாகவே எலும்பு சிதைவு (எலும்பு முறிவு) ஏற்படுகிறது. நாம் வயதாகும்போது, எலும்பு உருவாகும் தன்மையும், முறிந்த பின் மறுஉருவாக்கத்திற்கு இடையிலான சமநிலை மாறுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் இந்த செயல்முறையானது, […]
டோக்ஸோபிளாஸ்மா கோண்டி : உலக முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்வில், சில ஆச்சரியமான ஆய்வையும் அதிர்ச்சிகரமான ஆய்வையும் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு தனித்துவமான ஆய்வில் பூனை மலம் அல்சைமர் நோயை குணப்படுத்து முடியுமா? ஆச்சரியமான ஆய்வை கண்டறிந்துள்ளது. இது, நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள பெரிய தடைகளை சமாளிப்பதற்கான நம்பிக்கைக்குரிய திறனைக் காட்டுகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற […]