ஆரோக்கியம்

உள்நாட்டில் கொரோனா வகைகளில் ‘டெல்டா’ அதிகம் காணப்படுகிறது – சிங்கப்பூர் அதிர்ச்சி தகவல்!

சிங்கப்பூர் மக்கள் டெல்டா வகை உருமாறிய வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தகவல். சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானோர் இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய டெல்டா வகை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை உருமாறிய வைரஸ் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பை உயர்த்திக் காட்டுகிறது என்றும் சுகாதார அமைச்சகத்தின் குறிப்பிடுகின்றன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸில் டெல்டா வகை மோசமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவில் கொரோனா 2 […]

delta varient 4 Min Read
Default Image

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 17,321 பேர் பாதிப்பு…. 405 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 17,321 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 17,321 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,92,025 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,345 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 405 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,170 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]

Covid Cases 3 Min Read
Default Image

கொரோனா வெவ்வேறு பாலினங்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? சுகாதாரத்துறை விளக்கம்

ட்விட்டரில் கொரோனா வெவ்வேறு பாலினங்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? என்ற கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில். இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2 வது அலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது வீழ்ச்சியை அடைந்து வருகிறது, பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றது. மேலும் கொரோனா 2 வது அலை மனிதர்களை பெரிதும் அச்சுருத்தி வந்த நிலையில் தற்போது விலங்குகளின் உயிர்களையும் பதம் பார்த்து வருகின்றது. […]

#Twitter 3 Min Read
Default Image

முதுமலை: 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை தொற்றுப்பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை!

முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை. மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் இடாக்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலையினால் மக்கள் செய்வதறியாது தவித்து வரும் நிலையில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிரானிகளுக்கம், வனவிலங்குகளுக்கும்  கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அதில் `நீலா’ என்ற பெண் சிங்கம் […]

elephant 4 Min Read
Default Image

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 18,023 பேர் பாதிப்பு…. 409 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 18,023 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 18,023 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,74,704 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,437 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 409 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]

Covid Cases 3 Min Read
Default Image

ஜூன் 16 வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஜூன் 12,13 தேதிகளில் முழு ஊரடங்கு – கேரள அரசு அறிவிப்பு..!

கேரளாவில் ஜூன் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு. ஜூன் 12 (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் 2 வது அலை மிகுந்த பேரழிவை ஏற்படுத்தி வந்தது, மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க கேரள அரசு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்று தாக்கத்தை படிப்படியாக குறைத்துள்ளது. இதையடுத்து கேரளா அரசு நேற்று […]

#Kerala 3 Min Read
Default Image

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 19,448 பேர் பாதிப்பு….351 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 19,448 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 19,448 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,56,681 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,530 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 351  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,356 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]

Covid Cases 3 Min Read
Default Image

கொரோனாவை குணப்படுத்தும் ஆனந்தையாவின் ஆயுர்வேத சொட்டு மருந்து – உயர்நீதிமன்றம் அனுமதி…!

ஆந்திராவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா அவர்களின் கத்தரிக்காய் சொட்டு மருந்தை, கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்த தற்போது ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் பல்வேறு இடங்களிலும் கண்டறியப்பட்ட வண்ணம் இருக்கிறது. அந்தவகையில்,ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபட்டினம் எனும் கிராமத்தை சேர்ந்த போனிகி ஆனந்தையா எனும் ஆயுர்வேத மருத்துவர் கத்தரிக்காய் மூலம் லேகியம் தயாரித்து கொரோனாவுக்கு மருந்து […]

Andhra Pradesh High Court 5 Min Read
Default Image

மக்களே இந்த பழத்தை எங்கு பார்த்தாலும் மறக்காம வாங்கிருங்க….!

முலாம் பழத்தில் உள்ள நன்மைகள். முலாம்பழம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்றைய நாகரிகமான உலகில் பலரும் வாய்க்கு ருசியான, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை தான் அதிகமாக தேடிச் செல்கின்றனர். ஆனால் இந்த உணவுகள் நமது உடலுக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியத்தை அளிப்பதாக இருப்பதில்லை. பழங்களை எடுத்துக்கொண்டால் எந்த பழங்களை சாப்பிட்டாலும், அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக காணப்படும். அந்த வகையில் முலாம்பழம் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. […]

Medicinebenifits 6 Min Read
Default Image

குட் நியூஸ்…!”கோவிஷீல்டு தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி 10 மடங்கு அதிகரிக்கும்” – ஆய்வு முடிவு..!

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டானது,கோவாக்சின் தடுப்பூசியை விட 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மருத்துவர்களிடையே நடத்திய ஆய்வு முடிவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும்,பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. […]

Covaxin 8 Min Read
Default Image

ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் – மத்திய பிரதேச மருத்துவமனை..!

ஆம்போடெரிசின்-பி ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கியது. இதைத் தொடர்ந்து பூஞ்சைத் தொற்றுகள் நாட்டில் தலைத்துாக்கத் தொடங்கியுள்ளது. அதில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என ரக ரசமாக பூஞ்சைத் தொற்றுகள் மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. மேலும் பூஞ்சைத் தொற்று அதிகரிக்க அதிகரிக்க இதற்கான தடுப்பூசிகளுக்கு […]

black fungus 5 Min Read
Default Image

ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – சிக்கிம் அரசு..!

சிக்கிமில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக சிக்கிம் அரசு அறிவிப்பு. மளிகை மற்றும் காய்கறி கடைகள் இப்போது காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும். சிக்கிம் மாநிலத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இதையடுத்து அங்கு கொரோனா தொற்று புதிய பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் குறையத் தொடங்கியது. தற்போதுள்ள ஊரடங்கு காலம் ஜூன் 7 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து […]

June 14 4 Min Read
Default Image

கோடைகாலத்தில் இரவு ஆடையின்றி தூங்குவதால் பாதிப்பு ஏற்படுமா..? நிபுணர் விளக்கம் ..!

கோடைகாலத்தில் ஆடையின்றி தூங்குவதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. தூங்கும்போது பருத்தி, கைத்தறி போன்ற ‘லேசான காட்டன் துணிகளை’ அணிய வேண்டும். கோடைகாலத்தில், பொதுவாக வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால், தடிமனான போர்வைகள்,பைஜாமாக்கள் போன்ற ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் தூங்கும் முறைகள் மாறுகின்றன. மேலும், வீட்டிற்கு வெளியே இருக்கும் அதிகபட்ச வெப்பத்தால், நம் உடலின் வெப்பம் உயர்ந்து, தூக்கம் என்பது ஒரு தொலைதூர கனவாக மாறுகிறது. எனவே, ஆடையின்றி தூங்குவதால், உடலின் வெப்பம் தணிந்து […]

#Sleep 6 Min Read
Default Image

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 20,418 பேர் பாதிப்பு….434 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 20,418 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 20,418 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,37,233 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,644 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 434  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,005 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]

Covid Cases 3 Min Read
Default Image

புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமா…? அப்ப இதை மட்டும் சாப்பிட்டாலே போதும்….!

உடல் சம்பந்தமான பிரச்னைகளை போக்கும் வெங்காயத்தாள். புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். இன்று மிகச் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் புற்று நோய் பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். இந்த புற்றுநோயானது வருவதற்கு முன் காப்பதே சிறந்தது.ஏனென்றால் இந்த புற்றுநோய் ஒரு இடத்தை தொடர்ந்து அது பல உறுப்புகளையும் தாக்க கூடிய சக்தி கொண்டது. இதில் சிலர் மீண்டு இருந்தாலும், இந்த புற்று நோயால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். வெங்காய தாள் நம்மில் சிலருக்கே  […]

Blood 5 Min Read
Default Image

மருத்துவரைக் காப்பாற்ற நிதி திரட்டிய கிராம மக்கள்;அவர்களுக்கு ஆந்திர அரசு செய்த உதவி…!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவரைக் காப்பாற்ற ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள். அவரின் சிகிச்சைக்கு ரூ.1.50 கோடி நிதியளித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தின் கரஞ்சேடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்,இரண்டு ஆண்டுகளாக பாஸ்கரராவ் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அதன்படி,அனைத்து கிராம மக்களுக்கும் அவர் மிகுந்த அன்புடன் சேவை செய்தார்.மேலும்,கொரோனா தொற்றிலிருந்து பலரையும் காப்பாற்றி உள்ளார். இதற்கிடையில்,மருத்துவர் பாஸ்கரராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும்,அவரது நுரையீரலில் […]

#Doctor 4 Min Read
Default Image

முட்டைக்கோஸ் வேக வைத்த நீரில் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறியலாம் வாருங்கள்!

உணவே மருந்து என்பது போல நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும் அடங்கியுள்ளது. குறிப்பாக முட்டைகோஸ் வேகவைத்த நீரில் ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கிறது, அவற்றை பற்றி அறியலாம் வாருங்கள். நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய முட்டைகோஸில்  எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. இருப்பினும் இந்த முட்டைக்கோஸை  சாதாரணமாக நாம் உணவுடன் சாப்பிடுவதை விட, முட்டைகோஸை வேகவைத்து அதின் நீரை எடுத்து […]

#Cabbage 7 Min Read
Default Image

“17 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைவு”- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!

தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலம் உருக்காலை வளாகத்தில் மேலும் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: “தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காய்ச்சல் முகாம்கள் நடத்துவது, நோய் […]

coronavirus 5 Min Read
Default Image

அதிர்ச்சி..!வாரணாசியில் 7 வகை கொரோனா வைரஸ் – சிசிஎம்பி தகவல்..!

உத்திப்பிரதேசம் மாநிலம்,வாரணாசியில் ஏழு வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிசிஎம்பி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,அதனைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில்,உத்தரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்,சிசிஎம்பி என்ற நிறுவனம் வாரணாசி பகுதியில் கொரோனா பாதித்த 130 பேரைக் கொண்டு சில ஆய்வுகள் நடத்தியது. இந்நிலையில்,வாரணாசியில் உருமாறிய ஏழு வகை கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக […]

#Varanasi 3 Min Read
Default Image

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா…. புதியதாக 22,651 பேர் பாதிப்பு….463 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 22,651 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22,651 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,95,402 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில்  இன்று மட்டும் 1,971 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 463 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,128 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]

Covid Cases 3 Min Read
Default Image