இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,258 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,33,183 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,02,33,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,258 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,95,751 பேர் […]
மும்பையில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கு பதிலாக உப்புத் தண்ணீர் செலுத்திய மோசடி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மும்பையின் சில பகுதிகளில் மே 25 முதல் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில்,போலியான தடுப்பூசி செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.மேலும்,மருந்துக் குப்பிகளின் மூடிகள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்ததைக் கண்ட மக்கள்,அதுகுறித்து சந்தேகம் அடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து,மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்,அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளதால்,அதைப் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,183 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,01,83,143 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,01,83,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,183 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,94,493 பேர் […]
மகப்பேறு கால பிரச்சனைகளை போக்கும் பனங்கற்கண்டு. பனங்கற்கண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இது பனைமரத்தின் வெள்ளத்திலிருந்து உருவாகக் கூடிய ஒன்றாகும். முற்றிலும் சுத்தப்படுத்தபடாத கெட்டியான கருப்பு நிற வெல்லம் கருப்பட்டி என்று கூறுகின்றனர். அதேசமயம் சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களை பனங்கற்கண்டு என்று கூறுகின்றனர். இந்த பனங்கற்கண்டு நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. அப்படி இந்த பனங்கற்கண்டில் என்னென்ன மருத்துவகுணங்கள் உளது என்பது பற்றி பார்ப்போம். சளி உடலில் […]
தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இரண்டாவது அலை பரவலுக்கு டெல்டா வகை வைரஸ் முக்கிய காரணமாக கருத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை ,வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை பரவியது. இந்நிலையில்,தற்போது ‘டெல்டா பிளஸ்’ வகை வைரஸானது தமிழ்நாடு,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட 11 […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,329 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,01,34,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,329 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,93,310 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் […]
பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவ் ஸ்மித் என்பவருக்கு,43 முறை கொரோனா பாசிடிவ் என வந்தும் 10 மாத தொடர் போராட்டத்துக்குப் பின்னர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். பிரிட்டனில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஓட்டுநர் பயிற்றுவிப்பாளரான 72 வயது முதியவர் டேவ் ஸ்மித் என்பவர்,கடந்த 10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.எனினும்,10 மாத சிகிச்சைக்குப் பிறகு,44 வது முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்து,தற்போது அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். இது தொடர்பாக,ஸ்மித் செய்தியாளருக்கு அளித்திருக்கும் பேட்டியில்,”நான் உயிர் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,321ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,00,82,778 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,00,82,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,321 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,91,981 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 68,885 […]
சீன தடுப்பூசிகளை பயன்படுத்திய மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், தடுப்பூசி போடும் பணிகளை கொரோனா பாதித்த அனைத்து நாடுகளும் தீவிரமாக கடைபிடித்து வருகின்றன. இதற்கிடையில்,மங்கோலியா தனது மக்களுக்கு “நம் நாட்டை கொரோனா இல்லாத நாடாக மாற்றுவோம்” என்று உறுதியளித்தது.இதனைத் தொடர்ந்து, பஹ்ரைன் நாட்டு […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,358 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,00,28,709 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட, 8 ஆயிரம் அதிகமாக உள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,00,28,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,358 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏலக்காய் டீ. ஏலக்காய் நறுமணப் பொருட்களில் ஒன்றாகும். இது வாசனைக்காக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பலவிதமான சத்துக்கள் காணப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில் ஏலக்காய் டீ அடிக்கடி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்பது பற்றி பார்ப்போம். ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படுவதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் நெஞ்சில் […]
சௌசௌ காயில் உள்ள மருத்துவக் குணங்கள். உங்கள் வீடுகளில் தினமும் சமையலின் போது ஏதாவது ஒரு காய்கறி சேர்த்து சமைத்து சாப்பிடுவது உண்டு. அந்தவகையில், சௌசௌ காயை பொறுத்தவரையில் இதனை, கூட்டாகவும், சாம்பாருக்கும் நமது வீடுகளில் பெண்கள் பயன்படுத்துவதுண்டு. இந்த காயில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதில் புரதம், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக காணப்படுகிறது. […]
இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள் எக்ஸ் நோய்க்குறியால் பாதிக்கப்படுகிறார்களா?,காரணம் என்ன?ஃப்ராகில் எக்ஸ் சிண்ட்ரோம்(FXS) அல்லது பலவீனமான எக்ஸ் நோய்க்குறி என்பது ஒரு மரபணு நோய் நிலையாகும்.இது பொதுவாக 3,600 முதல் 4,000 ஆண்களில் ஒருவருக்கு மற்றும் 4,000 முதல் 6,000 பெண்களில் ஒருவருக்கு ஏற்படும் ஒரு அரிதான மரபு வழி நோயாகும்.மேலும்,இது அறிவு சார்ந்த இயலாமை மற்றும் மன இறுக்கம் போன்றவற்றால் குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. சமீபத்தில்,இதுகுறித்து நடிகர் பாமன் ஈரானி என்பவர்,பலவீனமான எக்ஸ் நோய்க்குறி பற்றி தனது […]
வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவக்குணங்கள். வெள்ளிரிக்காய் என்பது தமிழ்நம்மில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். இந்த வெள்ளரிக்காயை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தற்போது இந்த பதிவில் வெள்ளரிக்காய் என்னென்ன மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம். செரிமானம் இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை உட்கொள்ளாமல், […]
நமது சளி எப்படி உருவாகிறது? அதனை இயற்கையான முறையில் எப்படி வெளியேற்றுவது? நமது உடலில் வியர்வை எப்படி கழிவு பொருளாக கருதப்படுகிறதோ அது போல தான் சளியும் கருதப்படுகிறது. நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று சளி. முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு மனிதனின் உடலில் சளி உற்பத்தி ஆகிக் கொண்டே தான் இருக்கும்.சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் நமது வாய் மூக்கு தொண்டை நுரையீரல் இரைப்பை போன்ற பகுதிகளில் காணப்படும். நமது உடல் சளியை வெளியேற்றிக் […]
மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க உதவும் ஹெல்மெட் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர் உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் உள்ள கர்னல் நிறுவனத்தை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர்,சென்சார்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் கூடுகளுடன் கூடிய ஒரு புதுமையான ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளார். மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஹெல்மெட் மூலமாக,மூளையின் மின் தூண்டுதல்களையும், மூளையின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும். இதனால் மனநல கோளாறுகள்,மூளை செயலிழப்பு,பக்கவாதம் பற்றிய நுண்ணுக்கமான செயல்பாடுகளை அறிய உதவும் என ஆராய்சியாளர்கள் […]
கோவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக 61% பயனுள்ளதாக இருக்கிறது என்று டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக 61% பயனுள்ளதாக இருக்கும் என்று கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா நேற்று தெரிவித்தார். மேலும்,இதுகுறித்து டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது: கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி வேலூர் நடத்திய ஆய்வில்,டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட்டின் […]
தேங்காய் பூவில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் முதியோர்கள் தேங்காய், இளநீர் போன்றவற்றை அறிந்திருக்கலாம். ஆனால் தேங்காய்ப்பூ என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. தேங்காய்ப்பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட இந்த தேங்காய்ப்பூ அதிகமாக சத்துக்கள் உள்ளது. தேங்காய்ப்பூ இளநீரில் இருக்கும் சதைப் பற்றை போல ருசியுடன் இருக்கும். இந்த தேங்காய் பூவில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல […]
கொரோனா 3 வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை,மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது கடந்த மாதத்தில் தீவிரமாக பரவியது.எனினும்,அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. எனினும்,அடுத்ததாக கொரோனா 3-வது அலையானது சில மாதங்களில் பரவ வாய்ப்புள்ளது என்றும்,அது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]
உடல் வெப்பத்தை குறைக்க என்ன செய்யா வேண்டும்? நமது உடல் எப்போதுமே சரியான அளவு வெப்பநிலையை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு உடலின் வெப்பநிலை கூடினாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைகாலங்களில் அதிகமாக உடலின் சூடு அதிகரிக்கும். இதனால் பலருக்கும் அடிக்கடி சூடு பிடிப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. இவ்வாறு உடலின் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த உடல் […]