மனித உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இந்த சிறுநீரகங்கள் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீர் குழாய் வழியாக நீக்குவதற்கு இந்த சிறுநீரகம் உதவுவது மட்டுமல்லாமல், ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே மனித உடலில் உள்ள இந்த இரண்டு சிறுநீரகங்களும் சேதமடையாமல் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சிறுநீரகம் சேதமடையும் போது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, சிறுநீரகம் பாதிப்படைவதை […]
தென் அமெரிக்கா மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களை பிறப்பிடமாகக் கொண்ட பட்டர் ஃப்ரூட் என அழைக்கப்படக் கூடிய பழம் தான் அவகோடா பழம். இந்த பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குளிர்கால ஆப்பிள் எனவும் தென்னமெரிக்க நாடுகளில் அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சத்துக்கள் அவகோடாவில் அதிக அளவில் […]
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் 40 வயதை கடந்து விட்ட பலருக்கு நீரிழிவு நோய் உள்ளது. நீரிழிவு எனப்படும் இந்த சர்க்கரை நோயின் பாதிப்பு தற்பொழுது பலருக்கும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கான மருந்துகள் ஒருபுறம் எடுத்து வந்தாலும், நம் வீட்டிலேயே நீரிழிவு நோயை சரி செய்வதற்கான உணவு முறைகளை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று உங்கள் அன்புக்குரியவர்கள் அல்லது அப்பா, பாட்டி, தாத்தா யாராயிருந்தாலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்றால் அவர்களுக்கான அட்டகாசமான ஒரு […]
தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினாலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது இல்லை. இதனாலேயே பலரின் உடல் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஆனால், இந்த சிறுநீரகமே பாதிக்கப்பட்டால் நமது உடல் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நாம் […]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் ஒன்று பன்னீர். இந்த பன்னீரில் அதிக அளவில் சத்துகள் அடங்கியுள்ளது. இந்த பன்னீர் சாப்பிடுவது நல்லது தானா? இதில் உள்ள தீமைகள் என்ன? என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சத்துக்கள் பன்னீரில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, செலினியம், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் […]
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் பலர் எனக்கு சக்கரை நோய் உள்ளது என்று சொல்லுகிறார்கள். இந்த சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என மருத்துவர் சொன்னாலும் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை எப்படி தயாரிப்பது என்பது சிலருக்கு தெரிவதில்லை. அதிலும் 2045 ஆம் ஆண்டில் 20 நபர்களில் பத்து பேருக்கு சர்க்கரை நோய் இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோயில் […]
ரோட்டோர கடைகளிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி அதிகமாக செய்தி தாள்களில் தான் எண்ணெய் உணவுகள் வைத்து தருகிறார்கள். அவ்வாறு செய்தி தாள்களில் உணவுகளை வைத்து கொடுப்பதைப் நாம் பார்த்திருப்போம். ஏன் நாமே அவ்வாறு சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த செய்தி தாளில் உணவை உண்ணும் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த செய்தித்தாளில் உள்ள மை நமது உணவில் படுகிறது. இந்த உணவை நாம் உண்ணுவதால் நமக்கு பல நோய்களை […]
கோடைகாலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம் தான். கோடைகாலத்தில் மாம்பழம் அதிகளவில் கிடைக்கிறது. அட்டகாசமான இனிப்பு சுவை கொண்ட மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியமும் இதில் அதிக அளவில் தான் இருக்கிறது. இப்போது நாம் மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். மாம்பழத்தின் மருத்துவ நன்மைகள் மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நமது தோல் பளபளப்புடன் மாறுவதுடன் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய் […]
மாதவிடாய் சுழற்சி காலகட்டங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி பேட் வாங்கும் போது சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுத்துவதுண்டு. இந்த சுழற்சியானது 3-5 நாட்கள் வரை நீடிக்கும். இந்த நாட்களில் பெண்கள் சானிட்டரி பேர்டை உபயோகிப்பதுண்டு. ஆனால், பெண்கள் இந்த சானிட்டரி பேட் வாங்கும் போது சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மலிவான விலையில் வாங்காதீர்கள் பெண்கள் மலிவான விலையில், சானிட்டரி பேட் வாங்கும் போது […]
இன்றைய நாகரிகமான வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் காணப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த மன அழுத்தமானது சில நேரங்களில் நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. நம் வாழ்க்கையில் இருந்து மன அழுத்தத்தை அகற்ற முடியாது. ஆனால் அதை நிர்வகிக்கவும், அதன் செயல் திறனை குறைக்கவும் முடியும். சில நேரங்களில் இந்த மன அழுத்தத்தை குறைக்க நம்முடைய வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை குறைப்பதால் மன அழுத்தத்தை மாற்றமுடியும். மன அழுத்தம் காரணமாக நமது […]
இன்றைய நவீன மயமான உலகில் பொதுவாக அதிகமானோர் ஏசி பொருத்தப்பட்ட அறைகளில் தான் வேலை செய்கிறோம். இது நமக்கு வியர்வை தொல்லை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளை தவிர்த்தாலும், நமது உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் ஏசி அறையில் இருந்து வேலைபார்பவர்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்ப்போம். தலைவலி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஏ.சி.யில் அமர்ந்திருப்பவர்கள் சைனஸ் மற்றும் தலைவலிக்கு ஆளாகிறார்கள். ஏசியின் வெப்பநிலை அதிகரித்தாலோ அல்லது குறைந்துவிட்டாலோ […]
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தூங்குவதற்கு முன் அருந்த வேண்டிய பானங்கள். இன்று நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக பல வழிமுறைகளை கையாள்வதும் உண்டு. தற்போது இந்த பதில் இயற்கையான சில பானங்களை அருந்துவதன் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். மஞ்சள் பால் இது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத பாபம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் உடல் […]
உயரமாக வளர வேண்டும் என விரும்புபவர்கள் கீழ்கண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். இன்று அதிகமானோர் தங்கள் உயரத்தை குறித்து கவலைப்படுவதுண்டு. ஒருவரின் உடல் தோற்றத்திற்கேற்றவாறு, அவர்களது உயரம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். உடற்பயிற்சி மற்றும் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவைப் உட்கொள்வது நாம் உயரமாக வளர உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பொதுவாக ஒரு நபரின் உயரம் 18 வயது முதல் 20 வயது வரை அதிகரிக்கும். அந்த […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 738 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,05,02,362 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,05,02,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 738 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை […]
பகலில் நம் சாப்பிட்ட பின் சோர்வு ஏற்பட என்ன காரணம்? ‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு’ என்பது பழமொழி. ஆனால் அது பழமொழியாக இருந்தாலும் பொதுவாகவே பகலில் சாப்பிட்டபின் அனைவருமே ஒரு தூக்கம் சோர்வு ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது உண்டு. சிலவகை உணவுகளை உட்கொண்ட பின் நமது உடலில் ஆற்றல் மட்டத்தில் ஏற்படக்கூடிய குறைவு காரணமாக தான் இந்த சோர்வு ஏற்படுகிறது. இது போஸ்ட்ராண்டியல் சோமனலன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தப் பதிவில் ஒரு நபர் […]
பேரிக்காயில் உள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்கள். நம்மில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் பல வகையான பழங்களை விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில் பேரிக்காயும் நாம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று. பேரிக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பலவகையான நல்ல சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்து தான் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகள் தான் காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த பழத்தை […]
அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்து விட்டது.எனவே,கொரோனா காரணமாக காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில்,அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் 2025 ஜூன் 25 ஆம் தேதி வரை நான்கு ஆண்டு காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை […]
மத்திய அரசின் “காயகல்ப் விருதுக்கு”,தமிழ்நாடு அளவில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனை தேர்வாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்புற தூய்மை மற்றும் வெளிப்படை தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனையை தேர்வு செய்து,ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பாக “காயகல்ப்” என்ற விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 5 பேர் கொண்ட குழு அனைத்து மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் கள ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு மதிப்பெண் […]
தலையணை வைத்து உறங்குவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது. இன்று நாம் அனைவரும் உறங்க வேண்டும் என்றாலே தலையணையை தான் தேடுகிறோம். ஆனால், தலையணை இல்லாமல் உறங்குபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, நமது களைப்பை போக்க மிகவும் ஆரோக்கியமான முறையில் உறங்குவது மிகவும் அவசியமாகும். அந்த வகையில், தலையணை வைத்து உறங்குவது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அது ஒரு மரபாகவே மாறிவிட்ட நிலையில், அதிலும் சிலர் இரண்டு அல்லது மூன்று […]
தர்ப்பூசணி பழ விதையில் உள்ள நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அறிந்த ஒரு பழம் தான் தர்ப்பூசணி. தர்பூசணி பழம் நமது தாகத்தை தணிக்கக் கூடிய, பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு கோடைகால பழம் ஆகும். இது நமது உடலை நீர் சத்து வற்றி போகாமல் வைத்திருப்பதுடன், பலவித நன்மைகளையும் அளிக்கிறது. பெரும்பாலும் நாம் இந்த தர்பூசணி பழத்தை சாப்பிடும் போது, விதையை எறிந்துவிட்டு பழத்தை மட்டும் தான் சாப்பிடுவது உண்டு. ஆனால் […]