ஆரோக்கியம்

உங்களுக்கு ரத்தில் கொழுப்பு அதிகம் இருக்கா.? அப்போ கண்டிப்பா இந்த ஜூஸ் குடிங்க..!

ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருந்தால் பல பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கு.ம் இந்த கொழுப்பை இயற்கையான முறையில் குறைக்க  பழச்சாறு செய்வது எப்படி அவற்றை யாரெல்லாம் குடிக்கக்கூடாது மற்றும் அதன் பயன்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். பழச்சாறு செய்யும் முறை இஞ்சி ஒரு துண்டு தோல் நீக்கியது ,விதை உள்ள கருப்பு திராட்சை ஒரு கைப்பிடி அளவு மற்றும் நெல்லிக்காய் ஒன்று இவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி சிறிதளவு சுத்தமான […]

blood fat reduce 6 Min Read
geape juice

பல் ஈறு வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலேயே சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ…

பல்ஈறுகள்  வலு விழுந்து விட்டாலோ அல்லது கிருமிகள் புகுந்து விட்டாலோ பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் அதிக வலியை ஏற்படுத்தும். இது வாய் மட்டுமல்லாமல் காதுவரை அந்த வலி  ஏற்படும் பெரும்பாலும் இந்த ஈறு வலி குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும் இவற்றை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த ஈறு பிரச்சனை  இருக்கும்போது கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மிக எளிமையான சாப்டான உணவுகள், […]

alovera 5 Min Read
Gingiva

அடிக்கடி உங்களுக்கு சளி காய்ச்சல் வருதா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என்று தான் அர்த்தம். அப்போ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துத்தநாகம், வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் டி சத்து அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். துத்தநாகம்(சிங்க் ) அனைத்து வகையான கீரை வகைகளிலும் தானிய வகைகளிலும் அதிகம் உள்ளது. […]

குடல் ஆரோக்கியம் 6 Min Read

தைராய்டு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப கண்டிப்பா இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க..!

இன்று பெரும்பாலனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தைராயிடு. இந்த பிரச்சனையால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னை உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்ப்போம். தைராயிடு என்றால் என்ன?  தைராய்டு என்பது ஒவ்வொரு மனிதர்களுடைய கழுத்தில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இது பட்டாம்பூச்சி வடிவமைப்பைக் கொண்டது. இந்த சுரப்பியானது மூச்சுக்குழாயின் முன் புறத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராக்ஸின் மற்றும் […]

#Hyperthyroidism 11 Min Read

Pregnant Women : கர்ப்பிணி பெண்கள் பாயில் படுப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?

கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், வயிற்றில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் சீரான முறையில் பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும். நமது முன்னோர்களின் காலகட்டத்தில் பிரசவம் என்பது இயற்கையான முறையில் தான் நடந்தது. ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை முறையில் தான் நடைபெறுகிறது. இதற்கு நமது கற்ப காலங்களில் நம்முடைய நடைமுறைகள் ஒரு காரணமாக இருக்கிறது. நமது முன்னோர்களின் காலத்தில் […]

#Mat 5 Min Read
Pregnant

Headache Problem : தலைவலி பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு…!

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தலைவலி. அதிலும், ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகவும் சிரமத்தை சந்திப்பார். தலைவலி, அதிகமான மனஅழுத்தம், யோசனை, தலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தலைவலி ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், பக்கவிளைவுகளின்றி வீட்டிலேயே செய்து குடிக்க கூடிய இயற்கையான பானம் பற்றி பார்ப்போம்.  தேவையானவை  மல்லி – 1 ஸ்பூன் சுக்கு தூள் – அரை ஸ்பூன் ஏலக்காய் – 2 பனங்கற்கண்டு –  ஸ்பூன் செய்முறை  முதலில் தேவையான பொருட்களை […]

#Headache 3 Min Read
Headache

Lose Belly Fat : தொப்பையை குறைக்கணுமா..? இந்த பானத்தை வாரத்திற்கு ஒருமுறை குடித்து பாருங்க..!

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தொப்பை பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்க என்ன செய்யலாம் என பலரும் பல வழிகளில் யோசிப்பதுண்டு. இதற்காக சிலர் அதிகப்படியான பணத்தை செலவழிப்பது உண்டு. ஆனால், நாம் எளிய முறையில் எப்படி தொப்பையை குறைக்க முயற்சிக்கலாம் என பார்ப்போம். தொப்பை வருவதற்கான என்ன காரணம்?  தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் மாற்றமடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய முன்னோர் அன்று கடைபிடித்த […]

#HomeRemedy 6 Min Read
Belly

அதிர்ச்சி ரிப்போர்ட்.! தாமதமாக தூங்கினால் மரணம்.? 37 வருட ஆய்வு முடிவுகள் இதோ…

இரவில் தாமதமாக தூங்குபவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். நம்மில் பலரும் இரவு நேரங்களில் தாமதமாக தூங்குவதுண்டு. நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது இரவு நேரங்களில் வேலைகள் பார்ப்பது போன்றவற்றினால் வெகு நேரம் முழித்திருக்கக் வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் நாம் காலையில் தாமதமாகவும் எழுந்திருக்கிறோம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இரவில் தாமதமாக தூங்குவது பல்வேறு நோய்ககளை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, இரவில் அதிகநேரம் […]

6 Min Read
LateNightSleep

பெண்களே….! கோடை காலத்தில் மாதவிடாய் வலியை சீராக்க 4 யோகாசனங்கள்.!

கோடைக்காலம் வந்தாலே வியர்வை, அழுக்கு, தூசி ஆகியவற்றால் அவதி படுவது அனைவரும் தான் . எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்களின் மாதாந்திர மாதவிடாய் வலியை சமாளிப்பதை போதும் போதும் எனபது ஆகிவிடும். குறிப்பாக, மாதவிடாய்க்கு முந்தைய தசைப்பிடிப்பு, வீக்கம், வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அமைதியின்மை ஆகியவை பெண்களிடையே கவலையை ஏற்படுத்தும் ஒரு சில அறிகுறிகளாகும். ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் நாட்கள் தனித்துவமானது, சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் கவலையை ஏற்படுத்தும். ஹார்மோன் சமநிலையின்மை ஒரு பொதுவான குறை என்றாலும், இந்த […]

5 Min Read

மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை.!

மாதவிடாய் நாட்களில் அந்த வலியை சமாளிக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை மாதவிடாயின் போது, ஏற்படும் வலி மிதமான வலியிலிருந்து தாங்க முடியாத அளவு வலி வரை இருக்கும். இதனால் உங்ககளுக்கு நிறைய அசௌகரியங்கள் ஏற்படும். இருப்பினும், வலியின் தீவிரம் மாறுபடலாம் மற்றும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகின்றன. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், சில நடைமுறைகளைத் […]

7 Min Read
Menstrual Hygiene

உங்க நாக்கு எரிச்சலை குணப்படுத்த 5 வழிகள் இதோ…!

அதிக சூடாக இருக்கும் உணவுகள் அல்லது திரவங்களை குடிப்பதால் உங்கள் நாக்கு புண்ணாகிவிடும். உங்கள் நாக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு ஆகும். இது நீங்கள் உண்ணும் உணவுகளின் சுவைகள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண உதவுகிறது. இது பாப்பிலா எனப்படும் சிறிய புடைப்புகளைக் கொண்டுள்ளது. சில பாப்பிலாக்களில் சுவை மொட்டுகள் உள்ளன. உங்கள் நாக்கை எரிப்பது பாப்பிலா மற்றும் உங்கள் சுவை மொட்டுகளை சேதப்படுத்தும். இதனால், உங்கள் நாக்கு உணவு மற்றும் பானங்களை சுவைப்பதை கடினமாக்கும். […]

7 Min Read
Burning tongue

கொலஸ்ட்ரால் – சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த உணவை தினமும் எடுங்க..!

நீரிழிவு, அதிக கொழுப்பு, உடல் பருமன், பிசிஓடி மற்றும் தைராய்டு நோயாளிகளுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். இந்த நோய்கள் உள்ளவர்கள் தங்கள் கொலஸ்ட்ரால் அல்லது சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருப்பதற்காக தங்கள் உணவில் இருந்து பலவற்றை நீக்குகிறார்கள். மறுபுறம், அவர்கள் தங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்கிறார்கள், இது நோய்களைத் தடுக்க உதவுகிறது. ஆரோக்கியமாக இருக்க உதவும் இவர்களுக்கான டெல்லி பேமஸ் தெருவோர கடையின் ஸ்பெஷலான கரேலா பராத்தாவின் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாம். கரேலா […]

5 Min Read
karela paratha

மக்களே… உங்களது இரத்தம் சுத்தமாக வேண்டுமா..? அப்ப இந்த 3 பொருட்களை சாப்பிடுங்க..!

நமது உடலில் ரத்தத்தை சுத்திகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த  மூன்று பொருட்களை சாப்பிடலாம். நமது உடல் உறுப்புகளின் சீரான மற்றும் ஆரோக்கியமான இயக்கத்திற்கு ரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ரத்தம் சுத்தமாக இருப்பது  மிகவும் முக்கியமானதாகும். ரத்தத்தில் சுத்தம் இல்லை என்றால், மனித உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த வகையில் நமது உடலில் ரத்தத்தை சுத்திகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த  மூன்று பொருட்களை சாப்பிடலாம். பீட்ரூட்  பீட்ரூட்டில் அதிக […]

5 Min Read
blood

சிறுநீரகத்தில் கற்களா.? அதற்கு இளநீர் குடித்தால் எவ்வளவு நன்மை தெரியுமா.!

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்களுக்கு இளநீர் குடித்தால் பல நன்மைகள் ஏற்படுகிறது. என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்… எல்லாருக்கும் இளநீர் குடித்தால் உடம்பில் உள்ள சூடு தணியும் என்று மட்டும் தானே தெரியும். ஆனால், இந்த இளநீர் குடித்தால் சிறுநீரகத்தில் பல நன்மைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியும? அட ஆமாங்க… இளநீர் சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றி விடுமாம். இது சிறுநீரக கற்களுக்கு மட்டும் அல்லாது மேலும் உள்ள பல நன்மைகளையும் ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து இளநீர் குடித்து வந்தால், […]

6 Min Read
coconut water for kidney health

மக்களே கவனம்…கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்கள்.!

கோடைக்காலம் தொடங்கிவிட்டால் உங்கள் செரிமான அமைப்பு மற்றும் இரைப்பைக் குழாயை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தால் வயிற்றுக் கோளாறுகள், நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். எனவே, செரிமானப் பிரச்சனைகளைத் தடுக்க, ஆரோக்கியமான உணவை உண்பது மற்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது உங்களது உடலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். செரிமான பகுதியை எவ்வாறு பாதுகாப்பது  உடலை எப்பொழுதும் நீர் தேக்கமாக வைத்து கொள்ளுங்கள்: உச்சி வெயில் அடிக்கையில் நாம் வெளியே செல்லும்பொழுது, […]

6 Min Read
summer - protect your stomach

நீங்கள் கடையில் சாப்பிடும் பழக்கமுடையவரா..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு..!

நாம் நமது வீடுகளில் உணவு சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது.  இன்றைய காலகலாட்டத்தில் நாகரீகமும், தொழில் நுட்பமும் மாறி வருகிறது. நமது உணவு, உடை இருப்பிடம் என அனைத்திலுமே மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோர் வீட்டில் சமைக்கும் உணவை விட கடையில் சமைக்கும் உணவை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், வீட்டில் செய்யக்கூடிய உணவை உற்கொள்வதால் என்னென்னெ நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். […]

7 Min Read
cook

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் எப்போது ஏற்படும்..? அதை எப்படி தடுப்பது..?

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது தற்காலிகமானது தான் கர்ப்பகால நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம், எனவே உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க சிகிச்சையைத் தொடங்கலாம். கர்ப்பகால நீரிழிவு பொதுவாக கர்ப்பத்தின் 24 வது வாரத்தில் உருவாகிறது, எனவே நீங்கள் 24 மற்றும் 28 வாரங்களுக்கு இடையில் நீரிழிவு நோய் பிரச்னை உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது தற்காலிகமானது தான். ஆனால் […]

5 Min Read
Default Image

கிரீன் டீயுடன் தினமும் இதை கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

கிரீன் டீயில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் கிரீன் டீ ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இந்த தேநீர் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. சமீபத்திய ஆய்வில், ஒரு வழக்கமான கப் கிரீன் டீயில் சில துளிகள் எலுமிச்சையைச் சேர்ப்பது அதிக நன்மைகளை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதன்படி, கிரீன் டீயில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால் என்னென்ன […]

6 Min Read
Default Image

இந்த பொருளில் கழிப்பறை இருக்கையில் இருப்பதைவிட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளதாம்..!

மறுமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கல் கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களை தங்கவைக்கும் என ஆய்வில் தகவல்.  நாம் மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள் கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களை தங்கவைக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆய்வில் வெளியான தகவல்  அமெரிக்காவில் உள்ள waterfilterguru.com- ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தண்ணீர் பாட்டில்களின் பல்வேறு பகுதிகளைச் சேகரித்து ஆய்வை மேற்கொண்டது. தண்ணீர் பாட்டில்களில் பல வகையான மூடிகளைக் […]

5 Min Read
Default Image

9.5 கோடி ஆணுறைகள் இலவசம்.! தாய்லாந்து அரசு அதிரடி அறிவிப்பு.!

பாலியல் ரீதியான நோய்களை தடுக்க 9.5 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து காதல் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கும் முயற்சியில் 9.5 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பாலுறவு நோய்கள் பரவாமலும், டீன் ஏஜ் கர்ப்பத்தையும் தடுக்க முடியும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தில், உலகளாவிய சுகாதார அட்டை வைத்திருப்பவர்களுக்கு […]

3 Min Read
Default Image