வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்!

Published by
Rebekal

இயற்கையாக நமக்கு கிடைக்க கூடிய தண்ணீர் சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகளை அறிவோம் வாருங்கள்.

வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்

இயற்கையாகவே நிறைய தண்ணீர் நிறைந்த வெள்ளரிக்காய் வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் ஆகியவை உள்ளது.

இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்குவதில் வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடைக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

மலச்சிக்கலை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வறண்ட தோல், கரும்புள்ளிகளை நீக்க இது அழகு சாதனமாக பயன்படுகிறது. பெண்கள் முடி வளர்ச்சிக்கு இந்த வெள்ளரி சாற்றை பருகுவது மிகவும் நல்லது.

Published by
Rebekal

Recent Posts

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

19 minutes ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

58 minutes ago

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

2 hours ago

மஞ்சனத்தி மரத்தில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…

2 hours ago

“பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…

2 hours ago

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்… பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…

3 hours ago