வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்!

இயற்கையாக நமக்கு கிடைக்க கூடிய தண்ணீர் சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகளை அறிவோம் வாருங்கள்.
வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்
இயற்கையாகவே நிறைய தண்ணீர் நிறைந்த வெள்ளரிக்காய் வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் ஆகியவை உள்ளது.
இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்குவதில் வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடைக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
மலச்சிக்கலை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வறண்ட தோல், கரும்புள்ளிகளை நீக்க இது அழகு சாதனமாக பயன்படுகிறது. பெண்கள் முடி வளர்ச்சிக்கு இந்த வெள்ளரி சாற்றை பருகுவது மிகவும் நல்லது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025