பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய விரும்பி சாப்பிடுவதுண்டு. வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம்.
பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய விரும்பி சாப்பிடுவதுண்டு. அப்படிப்பட்ட உணவுகளில் வெள்ளை கொண்டை கடலையும் ஒன்று. இந்த கடலை சென்னா அல்லது வெள்ளை கொண்டை கடலை என்று தான் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம்.
இதிலுள்ள புரோட்டின், எலும்பு, தசை, நரம்பு மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முக்கியமாக இது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு கப் கொண்டை கடலையை சாப்பிடுவதன் மூலம், அன்றாடம் நமக்கு தேவைப்படும் 84.5% மெக்னீசியம் இதில் கிடைக்கிறது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
முக்கியமாக உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்து வந்தால் இது உடல் எடையை குறைக்க உதவும். இதனை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…