சப்ஜா விதைகளை சாப்பிடுவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Published by
K Palaniammal

சப்ஜா விதை- சப்ஜா விதைகளின் நன்மைகள் , யார் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

சப்ஜா  விதைகள்:

சப்ஜா விதைகள் என்பது திருநீற்றுப்பச்சிலையின் விதைகள் ஆகும். இது ஒரு துளசி குடும்பத்தைச் சேர்ந்தது. சப்ஜா விதைகளை ஆயுர்வேத மருத்துவத்திலும் சீன மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சப்ஜா விதையின் நன்மைகள்:

  • சப்ஜா விதையில் அதிக அளவு தாது  சத்துக்கள் உள்ளது, குறிப்பாக கால்சியம், மெக்னீசியம் ,அயன் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சத்துக்கள் பால் மற்றும் இறைச்சியில் அதிகம் இருக்கும் ,பால் இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு சப்ஜா விதைகள் ஒரு அருமருந்தாகும்.
  • மேலும் ஒமேகா 3, விட்டமின் கே ,நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.ப்ரோ பையாடிக் இதில் உள்ளதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சப்ஜா விதைகளை லெமன் ஜூஸ், நன்னாரி சர்பத் போன்ற ஜூஸ் வகைகளுடன் எடுத்துக்கொள்ளவும் .வெறும் விதைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது .
  • உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்  சப்ஜா விதைகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை கணிசமாக குறையும். சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யும்.

தவிர்க்க வேண்டியவர்கள்:

  • பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவை சப்ஜா விதைகள் குறைக்கிறது என்பதால் பெண்கள் மிகக் குறைவான அளவு எடுத்துக் கொள்ளவும்.
  • குழந்தைகளுக்கு சப்ஜா விதைகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் .இது வயிறு உப்பசம் போன்ற வயிறு உபாதைகளை ஏற்படுத்தும்.
  • அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருப்பவர்கள்  மற்றும் அறுவை சிகிச்சை செய்து சில நாட்கள் ஆனவர்கள் சப்ஜா விதைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எனவே சப்ஜா விதைகளின் நன்மைகளைப் பெற ஆண்கள் வாரத்திற்கு ஐந்து நாட்களும் பெண்கள் , வாரத்திற்கு இரண்டு நாட்களும் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.

Recent Posts

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

29 minutes ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

2 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

2 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

3 hours ago

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

3 hours ago

“விஜய் இந்துக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறார்!” எச்.ராஜா பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…

3 hours ago