இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் இந்த வீட்டு குறிப்பை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்.
தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள் மற்றும் நமது வாழ்க்கை முறை. இதில் அதிகமான மக்கள் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு கருப்பு மிளகு மிகுந்த நற்பலன்களையும், தீர்வுகளையும் கொண்டுள்ளது. இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் அதற்கு ஆயுர்வேத முறையில் கருப்பு மிளகு நல்லமுறையில் பலனளிக்கும்.
அதற்கு முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். மேலும் 2 கருமிளகை அரைத்து 1 டம்ளர் தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம். கருப்பு மிளகில் காணப்படும் பைபரைன் ஒரு மருந்தாக உடலில் செயல்படும். கருப்பு மிளகு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது உங்கள் இதயத்திற்கும் நன்மை அளிக்கும்.
கருப்பு மிளகு சாப்பிடுவதன் மூலம் இதயம் தொடர்பான பாதிப்புகளும் குறையும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. கருப்பு மிளகு மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது வயிறு சார்ந்த பிரச்சனைகள் அல்லது அமிலத்தன்மை பாதிப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட உதவும்.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…