grape juice 1
Grape juice– சளி பிடிக்காமல் இருக்க கருப்பு திராட்சை ஜூஸ் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
பச்சை வகை திராட்சைகளை விட கருப்பு திராட்சை அதுவும் விதையுள்ள கருப்பு திராட்சையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு கருப்பு திராட்சை எடுத்துக் கொள்ளும் போது சளி பிடிப்பது, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இவ்வாறு நேரலாம். அதற்காக அறவே கருப்பு திராட்சையை ஒதுக்கி விடக்கூடாது ஏனெனில் அதில் எண்ணற்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ,விட்டமின் சி சத்து ,போலிக் ஆசிட் , ,தாதுக்கள் நிறைந்துள்ளது.
குறிப்பாக அல்சர் புண் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் பழச்சாறுகளில் இதுவும் ஒன்று .கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் திராட்சைக்கு உள்ளது.
திராட்சை கொடியில் வளரக்கூடிய ஒரு பழமாகும். அதில் பூச்சிகள் வராமல் இருக்க பலவிதமான ரசாயனங்கள் அதிகம் தெளிக்கப்படும். அதனால் திராட்சையை கழுவும் போது கல் உப்பு சேர்த்து கழுவிக்கொள்ளவும் .
மிக்ஸியில் கருப்பு திராட்சை ,மிளகுத்தூள் ,கல் உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை வடிகட்டி எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் தொண்டை கரகரப்பு ஏற்படாது ,சளி பிடிக்காது .
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…