சர்க்கரை நோயாளிகள் கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுப்பது!

Published by
Sulai

கால்களில் ஏற்படும் புண்களை தடுக்கும் வழிமுறைகள் :

கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுக்கலாம்,குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்.ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் ஏற்பட்டால் புண்கள் ஆறுவதற்கு நீண்ட நாள்கள் எடுக்கும்.

குறிப்பாக நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை,இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ,சரியான காலணிகள் இல்லாதிருப்பது ,காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற காரணங்களால் கால்களில் புண்கள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாக பல நேரங்களில் விரல்களில் புண்கள் ,காலையே இழக்கும் நிலை போன்றவைகள் ஏற்படுகின்றன.இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.

புண்கள் ஏற்படாதவாறு தடுத்தல் :

  • எங்கு நடந்தாலும் காலனியை அணிந்து கொண்டு நடக்க வேண்டும்.சர்க்கரை நோயாளிகள் தங்களுக்காக தயாரிக்கப்பட்ட மென்மையான காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
  • தினமும் கால்களை நன்கு கழுவ வேண்டும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளைவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • சிறிய காயங்கள் அல்லது பொக்களங்கள் எதுவும் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.இவ்வாறு செய்வதால் புண்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

புண்களை சரி செய்தல் :

  • புண்கள் ஆழமாக இருந்தால் அல்லது ஆழமாக எலும்பு ,தசை பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் சரி செய்யலாம்.
  • புண்கள் சிறிதாக ஆழமில்லாமல் இருந்தால் மருந்து கொண்டு கட்டுப்போட்டு குணப்படுத்தலாம்.
  • சர்க்கரை நோயாளிகள் உடலில் கருப்பாகிவிட்ட விரல்கள் அல்லது பாதத்தின் பகுதிகளை அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யலாம்.
Published by
Sulai

Recent Posts

தை அமாவாசை 2025 இல் எப்போது?.தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

26 minutes ago
பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

3 hours ago
நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

3 hours ago
மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago
ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago
திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

5 hours ago