சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை எவ்வாறு குணப்படுத்தலாம்.?

Published by
Sulai

சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகள் :

மாசு ,குடும்ப பின்னணி ,வைரஸ் தொற்று போன்றவைதான் ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணமாகும்.இந்த நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாக தோன்றுகின்றன. பெண்களுக்கு குறைவாகவே தோன்றுகின்றன.

இந்த நோய் ஆண்களுக்கு அதிகமாக வருவதற்கான காரணம் மன அழுத்தம் ,கவலை போன்றவையால் ஏற்படுகிறது.இது முதலில் தலைவலி ,தூக்கமின்மை வரும் ,பிறகு நுரையீரல் பாதிப்பு,மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டு ஆஸ்துமாவாக மாறும்.

இதை குணப்படுத்த மருந்துகள் இருந்தாலும் இதை முழுமையாக குணப்படுத்த சித்த மருத்துவம் உதவி புரிகின்றன.எவ்வாறு சித்த மருத்துவம் உதவுகின்றன என்பதை பற்றி பின் வருமாறு காண்போம்.

  • தினமும் அதிகாலையில் எழுந்து அருகம்புல் சாற்றை குடித்தால் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம்.
  • துளசி இலையை எடுத்து கொண்டு தினமும் 10 இலையை நன்கு மென்று சாப்பிடுவதால் ஆஸ்துமாவை தடுக்கிறது.
  • தூதுவாழை செடி இலைகளை எடுத்து கொண்டு ரசம் வைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.
  • மாதுளை பழச்சாற்றையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடிப்பதால் குடல் சம்மந்தமான பிரச்சனைகள் முற்றிலும் விலகுகிறது.
  • ஆடாதோடா இலையை கீரை போல் சமைத்து சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
Published by
Sulai

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

2 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

2 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

3 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

4 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

5 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

6 hours ago