தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?

Published by
Sulai

அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் :

அதிக சத்துக்கள் மிகுந்த பழங்களில் அத்திப்பழம் சிறந்த ஒன்றாகும்.இந்த பழத்தில் புரோட்டின் ,சர்க்கரை சத்து ,கால்சியம் ,பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து நிறைந்து காணப்படுகிறது.மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக காணப்படுகிறது.

இந்த வகையில் தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பின்வருமாறு காண்போம்.

  • அத்திப்பழத்தின் காய்களில் உள்ள பாலை வாய் புண் இருந்து தடவினால் வாய் புண் விரைவில் சரியாகிவிடும்.
  • அத்திப்பழம் சாப்பிடுவதால் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல் மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புக்களை சுறுசுறுப்புடன் செயலாற்ற வைக்கிறது.
  • தினமும் இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல், வளர்ச்சி அடைவதுடன் பருமனடையும்.
  • நாள்பட்ட மலச்சிக்கலை தீர்க்க 5 அத்திப்பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.மலச்சிக்கலை தீர்க்க உணவிற்கு பிறகு சிறிதளவு அத்திப்பழ விதைகளை சாப்பிடலாம்.
  • தினமும் அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் புண்கள்,குஷ்டம் ,தோலின் நிறமாற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.
Published by
Sulai

Recent Posts

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

21 minutes ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

30 minutes ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

1 hour ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

1 hour ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

2 hours ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

2 hours ago