நமது சருமத்தையும் ,அழகையும் பாதுகாக்க நாம் பல வகையான முயற்சிகளை செய்து வருகிறோம். அதுக்காக பல இயற்கை வழிமுறைகளை விட பலவகையான செயற்கை அழகு சாதனங்களை பயன்படுத்தி சருமத்தின் அழகை கெடுத்து விடுகிறாம்.
அந்த வகையில் நமது சருமத்தில் இருக்கும் பல வகையான பிரச்சனைகளை சரி செய்ய இந்த ஆரஞ்சு மற்றும் டீ-டாக்ஸ் ஜூஸை தினமும் குடித்தால் மிகவும் நல்லது. சரும பிரச்னைகளை நீக்கி சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் ஜூஸை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
ஆரஞ்சு பழம் -1
எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்
மஞ்சள் -1/4 ஸ்பூன்
கேரட் -1
இஞ்சி -சிறிய துண்டு
ஆரஞ்சு பழத்தை தோல்களை நீக்கி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின்பு ஜூஸ் ஜாரில் நறுக்கிய கேரட் துண்டுகள், இஞ்சி, மஞ்சள் , எலுமிச்சை சாறு முதலியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்பு வடிகட்டி ஜூஸ் கப்பில் ஊற்றி பரிமாறவும்.இப்போது ஆரஞ்சு டீ-டாக்ஸ் ரெசபி ரெடி.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…