காலை உணவை தவிர்த்தால் உடல் பருமனை குறைக்கலாமா?

Published by
லீனா

இயந்திரம் போன்று இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகில்,  பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வெளியில் வேலைக்கு செல்லும் முதியவர்கள் அனைவருமே தங்களை இயந்திரமாக்கி கொண்டு தான் வாழ்கின்றனர். 

இதனால்,  பலரும் தங்களது காலை உணவை தவிர்த்து தங்களது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றன. பலர் காலை உணவை தவிர்த்து விட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகமாக பசி எடுக்கிறது. இதனால் மதிய உணவு அதிகமாக உட்கொண்டு விடுகிறார்கள். 

இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. காலை உணவை தவிர்க்கும் போது உங்களது உடலில் பசிக்கான ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுவதோடு, நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

மேலும், காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின் போன்ற சத்துக்கள் கிடைக்காமல் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகக் கூடும். உடல் எடையை குறைக்க நினைத்தால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம், இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.  

Published by
லீனா

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

48 minutes ago

LIVE: பரந்தூர் செல்லும் விஜய் முதல்… நூல்களை வெளியிடும் முதலமைச்சர் வரை.!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்… காவல்துறை அனுமதி!

சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…

2 hours ago

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…

2 hours ago

ஹமாஸுடன் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.! எப்போது அமல்?

இஸ்ரேல்:  ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…

2 hours ago

சர்வதேச புத்தகத் திருவிழா: 30 நூல்களை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…

3 hours ago