இரவில் எட்டு மணிக்கு பிறகு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நிபுணர்களின் கருத்துப்படி, இரவு உணவு அவசியமானது. அதேசமயம் இரவில் 8 மணிக்கு பிறகு உணவு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற கருத்து சிலரிடம் இருந்து வருகிறது. இரவு உணவை பொறுத்தவரை நீங்கள் எந்த நேரத்திற்கு சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. சாப்பிட்ட நேரத்திற்கு பிறகு தகுந்த காலதாமதத்துடன் தூங்குவது அவசியமான ஒன்று. ஆனால் நீங்கள் சாப்பிடும் சாப்பாடு கனமான சாப்பாடா, அதிக கலோரி நிறைந்த சாப்பாடா, அல்லது பாஸ்ட் ஃபுட்-ஆ என்பதை பொறுத்தே உடல் எடை அதிகரிக்கும்.
இதை தவிர நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டின் நேரம் பொறுத்து உங்கள் எடை அதிகரிப்பதில்லை. வறுத்த உணவுகள், இனிப்பு பலகாரம், கலோரி அதிகம் நிறைந்த உணவுகள், ஜங்க் ஃபுட், ஐஸ்கிரீம், நொறுக்கு தீனி போன்றவை உடல் எடையை அதிகரிக்கும். அதனால் இரவில் லேசான உணவுகளை எடுத்து கொள்வதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை. மேலும், தினசரி கலோரிகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு உணவு உட்கொள்வது சிறப்பு. இதனால் உங்களுக்கு உடல் பருமன் அதிகரிக்காது.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…