குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க?

Default Image

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குதிகால் பிரச்சனையில் உள்ளனர். இப்பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது இந்த பாதியில், குதிகால் பிரச்னை உள்ளவர்கள் என்னென்ன செய்ய கூடாது என்பது பற்றி பார்ப்போம். 

உடற்பயிற்சி 

குதிகால் வலி உள்ளவர்கள், சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, மெல்லோட்டம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், குதிகால் பிரச்னை நாளடைவில் இல்லாமலே போய்விடும். 

நீண்ட நேரம் நிற்பது 

நம்மில் அதிகமானோர் நின்று கொண்டே தான் வேலை செய்கின்றனர். குதிகால் வலி உள்ளவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். 

சைக்கிள் ஓட்டும் பயிற்சி 

குதிகால் பிரச்சனை உள்ளவர்கள், சைக்கிள் ஓட்டும் பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது. இதுவும் குதிகால் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்