சளி பிரச்சனையில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்.
இன்று பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி பிரச்னை இருப்பது சகஜமாக உள்ளது. இந்த சளி பிரச்னை இறுதி கட்டத்தை எட்டும் போது, உயிரை பறிக்கக் கூடிய அபாயம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது இந்த பாதியில் இயற்கையான முறையில் சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெதுவெதுப்பான பாலில், தேன், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து குடித்து வந்தால் சளி பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.
மஞ்சளில் உள்ள ஆண்டி – பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கிருமியை அழிக்க உதவும். மேலும் மிளகு செரிமானத்திற்கும், இருமல் மற்றும் சளியில் இருந்தும் நிவாரணம் அளிப்பதோடு, இதனை காலை மற்றும் மாலை என இரண்டு வேலை குடித்து வந்தால் நல்ல பலனை ஆளாக்கும்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…