இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை சளி தொல்லையால் அவதிப்படுகின்றனர். இதற்க்கு நாம் எவ்வளவு செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. தற்போது நாம் இந்த பதிவில், இயற்கையான முறையில், சளி தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய பௌலில், ஏலக்காய் பொடியை எடுத்து, அதில் சிரித்தாளவு நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் இந்த கலவையை காலை மற்றும் மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால், மார்பு சளி நீங்கி, சளி தொல்லையில் இருந்து முழுமையான விடுதலை பெறலாம்.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…