Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது மறதியை போக்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதோடு மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
அதுமட்டுமில்லாமல் அல்சீமர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். டி எச் ஏ வளரும் குழந்தைகளுக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் நல்லது .
நல்ல கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. மூளைக்கு ஒமேகா 3 புதிய நரம்புகள் உருவாவதற்கும் மூளை சரியாக செயல்படுவதற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
மூளை வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி6 பி 12 மற்றும் கோளின் சத்து நிறைந்து இருக்கு .இது மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
இது ஒரு ஞாபக சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடம்பில் உருவாகக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்ஸ் நச்சு கழிவுகளை போராடி வெளியேற்றும் .பூசணி விதைகளில் இரும்புச்சத்து ,சிங்க் காப்பர் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் இருக்கிறது. இந்த மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மன அழுத்தம், அல்சிமர் போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.
பாலில் ப்ரோட்டீன் மற்றும் விட்டமின்கள் நிறைந்து இருக்கிறது. இது நம் மூளை தகவல்களை பரிமாறுவதற்கும் ரொம்ப முக்கியமான சத்துக்கள் ஆகும் .ஆய்வு ஒன்றில் தினமும் பால் குடிப்பவர்களிடம் குளுக்கோட்டின் என்ற திரவம் சுரப்பதால் மூளையில் எந்த ஒரு நோயும் வராது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது
மஞ்சள் வெறும் கிருமி நாசினி மட்டுமில்லாமல் மூளைக்கு முக்கியமான பொருள் ஆகும். மஞ்சளில் உள்ள குக்குமின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது. அதுமட்டுமில்லாமல் மஞ்சள் மூளையில் செரட்டோனின் என்கிற கெமிக்கல் சுரக்கவும் செய்யும். இதை உணவில் எடுத்துக் கொள்ளும் போது நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
ஆலிவ் ஆயிலில் பாலி பினால் என்கிற சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. விட்டமின் இ ,கே அடங்கியுள்ளது இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவியான சத்துக்கள் ஆகும். எனவே ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்து சமைத்துவர இதயத்திற்கும் மன அழுத்தத்திற்கும் நல்லது
டெல்லி : இந்தியாவின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாக இருக்கும் ஆறு யமுனை.எனினும், இது மிகவும் மாசுபட்ட ஆற்றாக மாறிவிட்டது,…
டெல்லி : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு…
மகாராஷ்டிரா : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே மூன்று போட்டிகள் நடந்து…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று…
சென்னை: இன்று (ஜனவரி 31, 2025) துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
வேலூர் : கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வேலூர் காட்பாடி பகுதியில் பெண் மருத்துவர் தனது ஆண் நம்பருடன்…