நம்மில் பலர் நாம் இரவு உறங்குவதற்கு முன் பல வகை உணவுகளை சாப்பிடுவதுண்டு. சிலர் நீர் ஆகாரங்களை குடித்து விட்டு படுப்பதுண்டு. ஆனால் இந்த மூலிகை டீயை குடித்து விட்டு படுப்பதால் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகிறது.
வெந்நீரில் இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவற்றை கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த மூலிகை பொருட்களின் சாறு இறங்கும் வரை 20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
இரவு உறங்குவதற்கு முன் இந்த மூலிகை டீயை குடித்து விட்டு உறங்கினால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைய பண்ணுகிறது.
இந்த மூலிகை டீயை குடிப்பதனால் சளி தொல்லை நீங்குகிறது. உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.
இந்த மூலிகை டீயை குடித்து விட்டு உறங்கினால், நமது உடலில் உள்ள நச்சுக்களை அளிக்கிறது. இது நமது உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த மூலிகை டீயை குடித்து விட்டு உறங்கினால் இதயத்தில் காணப்படும் பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக விடுதலை அளிக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…