நமது உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரலும் மிகவும் முக்கியமான உறுப்பாகும்.இது நமது உடலில் உள்ள கொழுப்புகளையும் கழிவுகளை வெளியேற்றும் செயலை செய்கிறது.கல்லீரல் கொழுப்பு நோய் நமது உடலில் கல்லீரல் செயல் பாட்டை குறைத்து கல்லீரலை செயலிழக்க வைக்கிறது.
இந்த பதிப்பில் நாம் நமது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை அகற்றும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
பேரிக்காயில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி,வைட்டமின் ஈ, 10 % போலிக் அமிலம் வைட்டமின் பி காம்பிளக்ஸ் சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. இதிலிருக்கும் பெக்டின் மலசிக்கல் பிரச்சனையும் குணப்படுத்துகிறது.
இதில் ப்ரோக்டஸ் இருப்பதால் இது சர்க்கரை நோயையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது.
இந்த பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் அது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை நீக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம் ,மக்னீசியம் அயோடின் மற்றும் பல சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரலை சுத்தபடுத்தி கல்லீரல் நோய்கள் குணப்படுத்தும்.
எலுமிச்சை பழ சாறை தினமும் தண்ணீர் கலந்து ஜூஸ் போட்டு குடித்து வர இது நமது உடலில் பல வகையான நோய்களை தீர்ப்பதுடன் கல்லீரலில் உள்ள கொழுப்புகளையும் நீக்கும். இது ஜீரண சக்தியையும் மேம்படுத்தும்.
பப்பாளி மற்றும் முலாம் பழத்தை நாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால் கல்லீரல் நோய்களை குணப்படுத்தும். இந்த பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு தினமும் அருந்தி வர கல்லீரலில் கொழுப்பு நோயை குணப்படுத்துகிறது.
புளியம் பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அது நமது உடலில் கலீரல் கொழுப்புகளை குணப்படுத்தும். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சீரண சக்தியை மேம்படுத்த நல்லது. புளியம் பழத்தில் நார்ச்சத்துக்கள் மற்றும் அன்செச்சுரேட் கொழுப்புக்கள் ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் நோயை நீக்குகிறது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…