வில்வ பழம் நமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது. இந்த பழத்தில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் இருப்பதால் இது மருத்துவ பலன்களுக்கு பயன்படுகிறது. இந்த பதிப்பில் வில்வ பழத்தின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி படித்தறியலாம்.
இந்த பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுவதால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதால் அது நமது உடலில் நாள்பட்ட தலைவலி, சளி மற்றும் உயர் இரத்த அழுத்தத்தையும் குணப்படுத்துகிறது.
வில்வ பழத்தில் இருக்கும் ஃபெரோனியம் இரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவை கட்டுபாட்டிற்குள் வைக்கிறது. இது சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்துகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வில்வ பழம் இரத்தத்தை சுத்த படுத்தி உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பலத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அது நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தபடுத்தும்.
வில்வ பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வானதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பை தவிர்க்கிறது.
வில்வ பலத்தை நாம் தினமும் நம்முடைய உணவில் சேர்த்து வந்தால் இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்கிறது.
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…