வெண்பூசணி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட காய். இதற்க்கு சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்ற பெயர்கள் உண்டு. இது, பொங்கல் காலகட்டத்தில் அதிக அளவில் விளையும். நுண்கிருமிகளை தடுக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு. வெண்பூசணியின் அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் உண்டு.
வெண்பூசணியை பயன்படுத்தினால் இதயத்தை பலப்படுத்தும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும், கல்லீரல் பலவீனமாவதை தடுத்து பலப்படுத்தும். வெண்பூசணியில், ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், நீர்சத்து மிகுதியாக உள்ளது.
வெண்பூசணியை அல்சர் உள்ளவர்கள் தினமும் எடுத்து கொண்டால் அல்சர் சரியாகும். இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வெண்பூசணிக்கு உள்ளது. இரத்த மூலத்துக்கு இது மருந்தாக உள்ளது.
வெண்பூசணியின் விதையை பயன்படுத்தி சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். வெண்பூசணி விதைகள் 10 வரை எடுத்து லேசாக நசுக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் அளவு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
காய்கறிகாரிகளில் வெண்பூசணி தான் பெரிய காய்கறியாகும். ஆனால் இதை சாப்பிட்டால் நாம் எவ்வளவு பெரிய உடம்பை வைத்திருந்தாலும் உடல் இளைத்துவிடும். இந்த வெண்பூசணி சாற்றில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது.
வெண்பூசணி சாற்றை தினமும் பருகி வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும். உடலில் உள்ள வெப்பத்தை போக்குகிறது. சிறுநீர்ப்பிரச்சனைகளை அகற்றிவிடும். கற்களை கரைக்கவும் உதவும். தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…