உங்களுக்கு தைராயிடு பிரச்சனை உள்ளதா? இப்பிரச்சனை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத உண்மைகள் இதோ!

Published by
லீனா

தைராயிடு பிரச்னை பற்றி நாம் இதுவரை அறிந்திராத உண்மைகள்.

தைராயிடு என்பது கழுத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி ஆகும். இந்த சுரப்பி உடலில் பல முக்கியமான பணிகளை செய்கிறது. ஆனால், தற்போதுள்ள நாகரீகமான சமூகத்தில், மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், தைராயிடு பிரச்சனை இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகிறது.

நமது உடலில் தைராயிடு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தைராயிடு சுரப்பியில் இரு விதமான பிரச்சனைகள் வரக்க்கூடும். அவை ஹைப்பர் தைராயிடு மற்றும் ஹைப்போ தைராயிடு.

தைராயிடு பிரச்சனை யாருக்கு வரும்

கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம். இப்பிரச்சனை பரம்பரை வழியாகவும் வரலாம். பொதுவாக இந்த பிரச்னை பெண்களுக்கு தான் அதிகமாக காணப்படும்.

ஹைப்பர் தைராயிடு

ஹைப்பர் தைராயிடு என்பது, தைராயிடு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராயிடு ஹார்மோன்கள் சுரப்பது ஆகும். தற்போது இதற்கான அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.

அறிகுறிகள் 

  • அதிகமான வியர்வை.
  • அடிக்கடி தும்மல் வருதல்
  • நினைவாற்றலில் ஏற்படும் பிரச்னை.
  • எதிலும் முழுமையான கவனம் செலுத்த இயலாத நிலை.
  • குடலியக்கத்தில் ஏற்படும் மோசமான நிலை.
  • உடலில் ஏற்படும் படபடப்பு.
  • அதிகமான மனஅழுத்தம்.
  • எடை குறைந்து காணப்படுதல்.
  • மாதவியின் ஏற்படும் பிரச்சனை.
  • உடலில் ஏற்படும் அதிகமான சோர்வு.

ஹைப்போ தைராயிடு

ஹைப்போ தைராயிடு என்பது தைராயிடு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராயிடு ஹார்மோன் சுரக்கப்படாத நிலை ஆகும். இதற்கான அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.

அறிகுறிகள் 

  • நகங்களில் வெடிப்பு ஏற்படுதல்.
  • கழுத்தின் முன் பகுதியில் ஏற்படும் வீக்கம்.
  • அதிகப்படியான களைப்பு.
  • நினைவாற்றலில் ஏற்படும் பிரச்னை.
  • சருமம் மற்றும் தலைமுடியில் காணப்படக் கூடிய வறட்சியான நிலை.
  • மனதளவில் காணப்படும் இறுக்கம்.
  • உடல் பருமன் மற்றும் தசை பிடிப்புகள்.
  • மலசிக்கல் பிரச்னை
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய சீரற்ற இரத்த போக்கு.
Published by
லீனா

Recent Posts

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

22 minutes ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

1 hour ago

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

2 hours ago

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

3 hours ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

4 hours ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

4 hours ago