உங்களுக்கு இதய பிரச்சனை உள்ளதா? அப்ப இதை சாப்பிடுங்க!

Published by
லீனா

வால்நட்டில் உள்ள மருத்துவ  குணங்கள்.

இன்று பலருக்கு மிக சிறிய வயதிலேயே இதய பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் நாம் தான். நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் நம்மை ஒரு நோயாளியாகவே மாற்றி விடுகிறது.

ருசியான உணவுகளை  சாப்பிட வேண்டும் என விரும்பும் நாம், உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என விரும்புவதில்லை. தற்போது இந்த பதிவில் இதய நோயை குணப்படுத்தக் கூடிய, வால்நட்டின் மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்.

இதய பிரச்சனை

வால்நட்டில் அழற்சிக்கு எதிராக செயல்படக் கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இந்த அமிலங்கள் ஆர்திரைட்டிஸ் மற்றும் இதய நோய்  ஏற்பாடக் கூடிய ஆபத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குழந்தையின் மூளை வளர்ச்சி

ஒவ்வொரு பெற்றோரும், குழந்தைகள் ஞானமுள்ள, அறிவுள்ள, புத்திசாலியான குழந்தையாக தான் வளர வேண்டும் விரும்புவர். அவர்களின் மூளை வளர்ச்சி மேம்பட, அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.

அந்த  வகையில், வால்நட்டில் இருக்கும் பாலிபினால், லியோனிடிக் கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் இ குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவுகிறது.

புற்றுநோய்

இன்று உயிரை பறிக்கும் புற்றுநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில்,இந்த நோய் வரமால் தடுக்க அவர்கள் முன்கூட்டியே எந்த சத்தான உணவுகளையும் உட்கொள்வதில்லை. அந்த வகையில், வால்நட்டில் உள்ள எல்லாஜிக் அமிலம் மற்றும் எல்லாஜிடனின் போன்ற ஆக்சிஜனேற்ற பொருட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு, இந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது.

Published by
லீனா

Recent Posts

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

29 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

1 hour ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

2 hours ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

3 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago