இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் சந்திக்கும் முக்கிய நோய்களில் தூக்கமின்மையும் ஒன்று.இந்த பிரச்சனையினால் பலரும் பாதிக்க படுகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தூக்குவதற்கு முன்பு சில பானங்களை அருந்தினால் நம் தூக்கம் தடை படும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு சில பானங்களை நாம் தவிப்பது மிகவும் நல்லது.அவற்றை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
காபி மற்றும் டீ யில் அதிக அளவில் கஃபைன் நிறைந்து காணப்படுவதால் அந்த பானங்களை இரவில் நாம் தூங்குவதற்கு செல்லும் முன்பு அருந்துவதை தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் காஃபைன் நமது மூளையை எப்போதும் சுறு சுறுப்பாக வைத்திருக்கும். மேலும் இதயம் மற்றும் நரன்பு மண்டலத்தை பாதிக்கும். எனவே நாம் தூங்குவதற்கு செல்லும் முன்பு அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இரவு தூங்குவதற்கு செல்லும் முன்பு சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் குளிர் பனங்களில் எந்த விதமான ஊட்டசத்துக்களும் இல்லை. குளிர்ப்பனங்களை அருந்துவதால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.
மது அருந்துவதால் இரவில் தூக்கம் தடை படும். எனவே மது அருந்துவதையும் தவிர்ப்பதும் மிகவும் நல்லது.
இரவில் தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பது மிகவும் நல்லது. பாலில் உள்ள ட்ரிப்ஃடோபன் மூளை செயல் பாட்டை சரி செய்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…