செவ்வாழை பழம் சாப்பிட்டால் இந்த நோய்கள் வராமல் தடுக்கலாமா.?

Published by
Sulai

தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :

செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் நார்சத்துக்களும் பொட்டாசியம் ,வைட்டமின் எ ,புரதம் ,ஆண்டிஆக்சிடன்ட் போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளன.ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வாழை பழ வகைகளை காட்டிலும் செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிரம்பியுள்ளன.இந்த வகையில் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.

  • தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் சீராவதுடன் ,சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  • ஒரு செவ்வாழை பழத்தில் தினமும் நமக்கு தேவையான 16% வைட்டமின் சி நிறைந்துள்ளது.
  • தினமும் ஒரு செவ்வாழை பழத்தை உண்டால் இரத்த சோகை ,இரத்த குறைபாடு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  • செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதனால் இதனை தினமும் உண்டால் இளமையான மற்றும் மின்னும் சருமம் கிடைக்கும்.
  • இந்த பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் கண் பார்வை கோளாறு ஏற்படாமல் தடுத்து கண் பார்வை திறனை அதிகரிக்கும்.

Recent Posts

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…

4 minutes ago

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

15 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

16 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

16 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

17 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

17 hours ago