நாம் இன்று நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து மேலை நாட்டு உணவுகளை தான் உண்ணுகிறோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு ருசியாக இருந்தாலும், உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளை தான் ஏற்படுத்துகிறது.
நாம் நமது உணவுகள் அனைத்திலுமே அதிகமாக செரிமானத்தை அதிகரிக்க கூடிய பூண்டு, இஞ்சி போன்றவற்றை சேர்க்கிறோம். இதனால் நமது உடலில் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல், உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…