நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரும் கருப்பட்டி!

Published by
லீனா

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரும் கருப்பட்டி.

பனங்கருப்பட்டியை பொறுத்தவரையில், நமது உடலுக்கு தேவையான  சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த கருப்பட்டியில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய  சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருப்பட்டியில் ள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

நீரிழிவு

இன்று மிக சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட, நீரிழிவு நோய் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பதை விட,  இயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பது சிறந்தது. கருப்பட்டியில் உள்ள விட்டமின் – பி மற்றும் அமினோ அமிலங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடல்  ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அந்த வகையில், நாம் கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நோய் சக்தி அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

நரம்பு மண்டலம்

கருப்பட்டியில் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இதில் பொட்டாசியம் நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரிகிறது.

எலும்புகள்

நமது எலும்புகள் வலுவாக இருந்தால் தான், நமது உடல் எப்படிப்பட்ட கடினமான வேலையையும் செய்ய ஒத்துழைக்கும். அந்த வகையில் நாம் கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது எலும்புகளை இது வலுவாக்க உதவுகிறது.

Published by
லீனா

Recent Posts

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

11 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

23 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

29 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

45 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

2 hours ago