மஞ்சளில் உள்ள மங்காத நன்மைகள்!

Published by
லீனா

ஆன்மீக வாழ்விலும் சரி, ஆரோக்கிய வாழ்விலும் சரி மஞ்சளுக்கு முக்கியத்துவமான ஒரு இடம் உண்டு. இந்த மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் வேதி பொருள் தான் இதன் நிறத்திற்கு காரணமாகிறது. வாசற்படிகளில் மற்றும் வீடுகளில், துஷ்டி வீடுகள் உள்ள அருகாமையில் எல்லாம் மஞ்சள் பூசுவதற்கான காரணம் மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பதால் தான்.

மஞ்சளின் வகைகள்:

 மஞ்சளில் மூன்று வகைகள் உள்ளது. முதல் வகை மஞ்சள் முகத்திற்கு உபயோகிப்பது. இரண்டாவது வகை கஸ்தூரி மஞ்சள் தட்டை தட்டையாக மிகுந்த வாசனையுடன் இருக்கும். முன்றாவது விராலி மஞ்சள், அதாவது குழம்புக்கு உபயோகப்படுத்தும் மஞ்சள் இது தான். ஐகானை விராலி மஞ்சள் என கூறுவார்கள்.

மஞ்சளின் பயன்கள்:

பொதுவாக இந்த மஞ்சள் இந்திய சமையல்களில் பெரும் பாகத்தை பிடித்து வைத்துள்ளது. ஏனென்றால் இந்தியாவில் மஞ்சள் இல்லாத சமையலை பார்க்க முடியாது. இது ஒரு இயற்கையான நிறமி என்பதால் அதிகளவில் உணவில் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. அம்மை நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, சரும நோய் மற்றும் தொழு நோயாளிகளுக்கு நல்ல மருந்து ஆகும். முகத்துக்கு பூசும் மஞ்சள் பெருமளவில் பெண்களின் முகத்தில் சூர்ய கதிர்களால் வரும் தாக்கத்தையும், கரும்புள்ளிகளையும் அளித்து, நல்ல ஊட்டம் அளிக்கிறது. இந்த மஞ்சள் தேவையில்லாத முக ரோமங்களை நீக்கவும் பெண்களுக்கு மிகவும் பயன்படுகிறது .

Published by
லீனா

Recent Posts

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

19 minutes ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

48 minutes ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

1 hour ago

சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…

1 hour ago

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

2 hours ago