உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறீர்களா, இதோ இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க சில வழிமுறைகள்

Default Image
  • இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது.

இன்று அதிகமானோர் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், உடல் எடை ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து  உடனடியாக செயற்கையான மருத்துவர்களை  தான் நாடுகிறோம்.

ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல்  குறைக்க  முயற்சித்தால்,அது  ஆரோக்கியமானதும், பக்க விளைவுகள் இல்லாததுமாக இருக்கிறது.

Image result for உடல் எடை அதிகரிப்பால்

தற்போது இந்த பதிவில், இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று பார்ப்போம்.

சோம்பு தண்ணீர்

Image result for சோம்பு தண்ணீர்

சோம்பு தண்ணீர் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து விடும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

சுரைக்காய்

Image result for சுரைக்காய்

சுரைக்காய் நமது சமையல்களில்பயன்படும்  காய்கறி வகைகளில் ஒன்று. சுரைக்காயில் உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் உள்ளது. வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு வந்தால், உடல் எடையை குறைக்கலாம்.

பப்பாளி காய்

Image result for பப்பாளி காய்

பப்பாளி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பலவகை தான். பப்பாளி காயில் உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே, பப்பாளி காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் இடி குறையும்.

எலுமிச்சை சாறு

Image result for எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.

வாழைத்தண்டு ஜூஸ்

Image result for வாழைத்தண்டு ஜூஸ்

வாழைத்தண்டு நமது அருகாமையில் சந்தைகளில் கிடைக்கக் கூடிய ஒன்று. வாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.

நடை பயிற்சி

மனிதனுடைய வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த உடற்பயிற்சியில், ஒரு பகுதி தான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி மூலம் நமது உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம்.

Image result for நடை பயிற்சி

மேலும், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும்.

அருகம்புல் ஜூஸ்

Image result for அருகம்புல் ஜூஸ்

தினமும் காலையில் ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால், உடல் பருமன் குறைவதற்கு நாம் உணரலாம். மேலும் இது உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்