இன்றைய காலகட்டத்தில் நாம் பெரிதும் பாதிக்க படக்கூடிய நோய்களில் இதய நோயும் ஒன்று.அந்த நோயிற்காக நாம் பல வகையான மருந்துகளை உட்கொண்டாலும் அதற்கு நிரந்தர தீர்வு இன்னும் நமக்கு கிடைக்க வில்லை.
இந்த பதிப்பில் இதய நோய்களை குணப்படுத்தி இதயத்திற்கு பலம் சேர்க்க கூடிய உணவுவகைகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
பாதாமில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து காணப்படுவதால் அது இதய நோயை குணப்படுத்துகிறது. பாதாமை நாம் தினமும் உணவில் எடுத்து வந்தால் அது 50% இதய நோயை குணப்படுத்தும் என்று ஒரு ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.
உலர்திராட்சையில் இருக்கும் ஆண்டி -ஆக்ஸிடண்டுகள், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதயத்தில் இருக்கும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
சோயா மச்சை நமது உட லில் பாதாமில் கொழுப்புகள் சேர விடாமல் தடுக்கிறது. மேலும் இது ரத்த ஓட்டத்தையும் சீராக்க உதவி புரிகிறது.
புளு பெர்ரியில் இருக்கும் ஆண்டி -ஆக்ஸிடண்டுகள் இரத்த குழாய் அடைப்புகள் சம்பந்தமான நோய்களை நோய்கள் நம்மை நெருங்காமல் தடுக்கிறது.எனவே இந்த பழங்களை நாம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
க்ரீன் டீயை நாம் தினமும் குடிப்பதால் அதில் இருக்கும் ஆண்டி -ஆக்ஸிடண்டுகள் நமது உடலில் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்தம் வரைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
தேங்காய் எண்ணையை நாம் தினமும் சமையலில் சேர்த்து வந்தால் அது நமது உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது. மேலும் அது இதயத்திற்கும் பாதுகாப்பளிக்கிறது.
அன்றாடம் நாம் நமது உணவில் காய்கறிகளை சேர்த்து வருவதால் நாம் பலவிதமான நோய்தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் இதய நோய் இருப்பவர்கள் அன்றாட உணவில் காலிபிளவர், ப்ரோக்கோலி முதலிய காய்கறிகளை சேர்த்து வருவது மிகவும் நல்லது.
ஆப்பிள்,ஆரஞ்சு ,திராட்சை முதலிய உணவுகளை நாம் உணவில் சேர்த்து வருவதால் அதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…