தற்போதைய காலகட்டத்தில் காபி டீ பிரியர்களை விட க்ரீன்டி பிரியர்கள் தான் அதிகமாக உள்ளனர். அப்படி இந்த கிரீன் டீயில் என்னதான் இருக்கு என்பதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்..
கிரீன் டீயின் நன்மைகள்
பல ஆய்வுகளில் கிரீன் டீ குடிப்பதால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம் எனவும் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் க்ரீன்டியை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிப்பது தான் நல்லது.
கிரீன் டீயின் பக்க விளைவுகள்
எனவே இன்று மார்க்கெட்டுகளில் பலவிதமான ரசாயனம் கலந்த கிரீன் டீக்கள் மற்றும் நிறமூட்டிகள் கலந்து விற்பனை செய்யப்படுகிறது இதனை தவிர்த்து தரமான க்ரீன் டீயை அளவோடு எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…