நம்மில் அதிகமானோர் இந்த டிராகன் பழம் சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இப்பழம் 3 வகையாக உள்ளது. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம், சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் மற்றும் மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதையை கொண்ட பழம். இப்பலாமானது ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த பழத்தின் இலையை பயன்படுத்தி, ஆரோக்கியமான டீயையும் தயாரிக்கலாம்.
தற்போது இந்த பதிவில், இந்த பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
செரிமானம்
புற்றுநோய்
இன்று அதிகமானோர் உயிர்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இப்பழத்தில் உள்ள கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற பல ஆண்டிஆக்சிடென்டுகள் புற்றுநோய்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. இதானால், இப்பழம் புற்றுநோய் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
இன்று நாம் சீக்கிரத்தில் நோய்வாய்படுவதற்கு காரணம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு தான். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய்வாய்ப்படாமல் நாமத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…