அட இவ்வளவு நன்மைகளா? ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்!

Published by
லீனா

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்.

இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு பழங்களிலும், நமது உடல் ஆரோக்கியத்தை பல வகையான சத்துக்கள் உள்ளது.

அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி

இன்று நம்மை தாக்க கூடிய புதிய நோய்களை மேற்கொள்ள, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அவசியமான ஒன்று. நாம் ஆரஞ்சு பழத்தை அடிக்கடி சாப்பிட்டு  வந்தால், இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் நோய் கிருமிகளை அழிக்கவும்,  நம் உடலை இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

குடல் புண்

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குடல்புண் பிரச்சனை ஏற்படுவதுண்டு.  ஏனென்றால், இன்று பலரும் சரியான  உட்கொள்ளாதது தான் காரணம். குடல்புண் பிரச்சனை உள்ளவார்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் புண் பிரச்சனை நீங்குவதுடன், செரிமான சக்தியும் அதிகரிக்கும்.

முகப்பரு

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மேம்படுத்த பல முயற்சிக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆரஞ்சுப்பழத்தோலை காயவைத்து பொடியாக்கி அதனுடன் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகப்பரு மற்றும் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.

புற்றுநோய்

இன்று புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான்  வருகிறது. இந்நிலையில், ஆரஞ்சுப் பழத்தோலை பொடிசெய்து அதை டீ உடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

Published by
லீனா

Recent Posts

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள பிரச்சனைகள்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு…

9 minutes ago

INDvENG : தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா!

மகாராஷ்டிரா : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே மூன்று போட்டிகள் நடந்து…

31 minutes ago

இன்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று…

1 hour ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை! போக்குவரத்து மாற்றங்கள்!

சென்னை:  இன்று (ஜனவரி 31, 2025) துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

1 hour ago

வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

வேலூர் : கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வேலூர் காட்பாடி பகுதியில் பெண் மருத்துவர் தனது ஆண் நம்பருடன்…

12 hours ago

காந்தி நினைவு நாள் மரியாதை : ஆளுநரின் குற்றச்சாட்டும்.., அமைச்சரின் விளக்கமும்…

சென்னை : இன்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு…

13 hours ago