இன்றைய உலகில் வேலை பளு போன்ற காரணங்களால் பலருக்கு மூட்டுவலி ஏற்படுகிறது. இதற்க்கு தீர்வு கிடைக்காமல் நாம் ஆங்கிலமருத்துவம், சித்த மருத்துவம் என மருத்துவம் பார்த்தும் அதிலிருந்து விடுதலை கிடைக்காதவர்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்க.
வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு, அதனை 4 துண்டுகளாக வெட்டி, அதனுள் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் போட்டுக்கொள்ள வேண்டும். பின் சீரகம் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். 3 டம்ளர் தண்ணீர் 1 டம்ளராக வற்றிய பின்பு அதனை இறக்கி கொஞ்சம் சூடாக குடித்தால் மூட்டுவலி குணமாகும். தொடர்ந்து 1 மாதம் இதனை செய்து வந்தால் இதிலிருந்து பூரண விடுதலை அடையாலாம்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…