உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம்

Published by
லீனா
  • உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம்.

நம்மில் அதிகமானோர் பேரிட்சை பழத்தை விரும்பி உண்ணுகிறோம். பேரிட்சை பழத்தில் பல பகையான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு.

Image result for பேரிட்சை  பழம்

பேரிட்சை பழத்தில்  கனிசத்துக்களும் அதிகமாக உள்ளது. மேலும், இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இப்பதிவில் பேரிட்சை பழத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

கெட்ட கொழுப்பு

பேரிட்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்த சோகை

பேரிச்சம் பழம் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இரும்புசத்து அதிகாமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் பேரிச்சம் பலத்திற்கு உள்ளது.

நரம்பு மண்டலம்

பேரிச்சம் பழத்திற்கு நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. ஏன்னென்றால் பேரிச்சம் பழத்தில்  அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் பலப்படும்.

சளி இருமல்

சளி இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பேரிச்சம் பழம் ஒரு சிறந்த மருந்தாகும். பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு பேரிச்சம் பழம் ஒரு சிறந்த மருந்தாகும். பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி உடலுக்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் அளிக்கிறது.

இதய நோய்

இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு பேரிச்சம் பழம் ஓரு சிறந்த மருந்தாகும். மேலும். இதை நோய் பிரச்சனை இல்லாதவர்களும் இதனை சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் வராமல் நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம்.

கண்பார்வை

கண்பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு பேரிச்சம் பழம் ஒரு சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், பார்வை  நீங்கும்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago