உடலை சுறுசுறுப்பாக்கும் சுரைக்காய்…!!!

Default Image

நமது அன்றாட வாழ்வில், சமயலறைகளில் காய்கறிகாரிகள் ஒருஇன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளும்நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்க கூடிய காய்கறி தான். இந்த வகையில் சுரைக்காய் சந்தைகளில் மிகவும் விலை மலிவாக கிடைக்க கூடிய ஒரு காய்கறி.

உடல் சூடு :

 

இந்த சுரைக்காயில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட.

Image result for உடல் சூடு :

சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால், உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது. சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்தும் :

Related image

சுரைக்காயை மத்திய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, இரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.

குடல் புண்கள் :

Related image

சுரைக்காய் குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயை சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.

மஞ்சள் காமாலை :

Image result for மஞ்சள் காமாலை :

சுரைக்காய் இலையை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரை பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். மஞ்சள் காமாலை நோயிலிருந்து பூரண விடுதலை அடையலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்