சின்ன வெங்காயத்தை 4தினமும் பச்சையாக மென்று சாப்பிட்டு மோர் குடித்துவர ஆணின் சக்தி பெருகும்பேரிச்சம் பழம் பசும் பாலுடன் சாப்பிட ஆணின் சக்தி திரவம் கூடும்
முருங்கை பிஞ்சு காய் சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து சாப்பிட்டு வர காம உணர்ச்சி கூடும்
ஆணின் சக்தி திரவம் அதிகரிக்க முருங்கை பிசினை போடி செய்து வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடிக்கவும் விந்து திடமாகும்
முருங்கை பூவை மென்று சாப்பிட்டாலும் பலன் தரும்.